இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்றிய பிரபல நடிகை!…இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்றிய பிரபல நடிகை!…
சென்னை:-பூமணி, பூந்தோட்டம் உள்பட சில படங்களை இயக்கியவர் டைரக்டர் மு.களஞ்சியம். இவர் கடைசியாக அஞ்சலியை வைத்து ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி வந்தார். அஞ்சலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அது கிடப்பில் கிடக்கிறது. கடந்த மாதம் 20ம் தேதி