Day: July 5, 2014

ஃபேஸ்புக்கில் 10 லட்சம் விருப்பங்களைப் பெற்ற அனிருத்…!ஃபேஸ்புக்கில் 10 லட்சம் விருப்பங்களைப் பெற்ற அனிருத்…!

தனுஷின் ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’, ‘மான் கராத்தே’ மற்றும் ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தன. இதனால் சமீப காலமாக

பூட்டிய காருக்குள் மூச்சு திணறி இறந்த குழந்தையின் பரிதாபம்…!பூட்டிய காருக்குள் மூச்சு திணறி இறந்த குழந்தையின் பரிதாபம்…!

போபால் :- ஜவுளிக்கடை உரிமையாளரின் மகனான ஆதிஷே ஜெயின் என்ற அந்த குழந்தை நேற்று கடைக்குள் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் தந்தையின் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறிய குழந்தை ஜெயின், காரைத் திறந்து உள்ளே சென்று விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது கார் கதவு

மறைந்த நடிகை ஜியா கானின் தாயாரிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு…!மறைந்த நடிகை ஜியா கானின் தாயாரிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு…!

மும்பை :- ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ இந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த ‘நிஷாப்த்’, ‘ஹவுஸ் புல்’ போன்ற இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ஜியா கான். 25 வயதான இவர் நபிசா கான் என்ற பெயரிலும் சில

டி.எஸ்.பி போஸ்டர் வெளியிட்டார் நடிகர் கமல்!…டி.எஸ்.பி போஸ்டர் வெளியிட்டார் நடிகர் கமல்!…

சென்னை:-திரையுலகில் டி.எஸ்.பி என்று செல்லமாக அழைக்கப்படும் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த மாதமும், அடுத்த மாதமும் சான் ஜோஸ், டொராண்டோ, கனடா உள்ளிட்ட நாடுகள், நகரங்களில் கலை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் தமிழ், மற்றும் தெலுங்கு பாடல்களுக்கு அமெரிக்க

எதிர்க்கட்சி அந்தஸ்து தராவிட்டால் வழக்கு தொடர்வதாக காங்கிரஸ் அறிவிப்பு…!எதிர்க்கட்சி அந்தஸ்து தராவிட்டால் வழக்கு தொடர்வதாக காங்கிரஸ் அறிவிப்பு…!

புதுடெல்லி :- பாராளுமன்றத்தில் ஒரு கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டுமானால் மொத்த உறுப்பினர்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் 54 இடங்களில் வென்றால் தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். சமீபத்தில் நடந்த பாராளு

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் நால்வருக்கு அமெரிக்காவில் விருது!…இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் நால்வருக்கு அமெரிக்காவில் விருது!…

நியூயார்க்:-இந்தியாவில் பிறந்து தங்களின் பங்களிப்பின் மூலம் அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்த நால்வர், அந்நாட்டில் விருது கவுரவப்படுத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் நடைபெற்ற விழாவில் இவர்கள் நால்வருடன் சேர்த்து மேலும் 36 பேரும் கவுரவப்படுத்தப்பட்டனர். ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவில்

பயிற்சி ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய கிரிக்கெட் அணி…!பயிற்சி ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய கிரிக்கெட் அணி…!

டெர்பி :- இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடர் வரும் 9-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்திய அணி, டெர்பிஷைர் என்ற இங்கிலாந்து உள்ளூர் அணியிடம் 3

மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…

சென்னை:-சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை ஜோதிகா நிறுத்திவிட்டார். ஒரு சில விளம்பர படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இப்போது மீண்டும் இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்கிறார்கள். தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது

‘தல’ படத்தின் டீசர் வெளியீடு…!‘தல’ படத்தின் டீசர் வெளியீடு…!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் ‘தல’யின் 55வது படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இதைத் தொடர்ந்து படத்தின் டீஸர் வேலைகளில் மூழ்கியுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன். டீஸர் ஸ்டைலாகவும், அதிரடியாகவும் இருக்க வேண்டும் என்பதில்

நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியம்!…நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியம்!…

சென்னை:-பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அந்தப் படம் வெளிவந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் அப்போது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்று வரை இருக்கிறார். ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சரியான