Day: July 5, 2014

பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா நேவால் முன்னேற்றம்!…பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா நேவால் முன்னேற்றம்!…

புதுடெல்லி:-சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்றதால் சாய்னா 8-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறியிருக்கிறார். அதேசமயம் மற்றொரு இந்திய

நடிகர் தனுஷுக்கு பிலிம்பேர் விருது உறுதி!…நடிகர் தனுஷுக்கு பிலிம்பேர் விருது உறுதி!…

சென்னை:-பிரபல ஆங்கில இதழான பிலிம்பேர் பத்திரிகையின் தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும்.அதன்படி இந்த வருடம் சென்னையில் வருகிற 12ம் தேதி நடைபெறவிருக்கிறது. தென்னிந்திய சினிமாவின் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் இந்த விழாவில்,

2014இல் அதிக வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்…!2014இல் அதிக வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்…!

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னனி ஹீரோக்களின் படங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டில் அமெரிக்க மார்க்கெட்டில் அதிக வசூல் படைத்த தமிழ்ப் படங்கள் வரிசையில்

நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…

சென்னை:-2 வருடத்துக்கு முன்பு மு.களஞ்சியம் இயக்கி, நடித்த ”ஊர் சுற்றி புராணம்” என்ற படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில், டைரக்டர் களஞ்சியம் மற்றும் தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையினால் ஆந்திராவுக்கு சென்று தலைமறைவாகி விட்டார் நடிகை அஞ்சலி.

ரம்ஜானில் மோதும் ஜெய், விஜய் ஆண்டனி!…ரம்ஜானில் மோதும் ஜெய், விஜய் ஆண்டனி!…

சென்னை:-இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரம்ஜானை குறிவைத்து வெளிவருகிறது. இரண்டும் முஸ்லிம்கள் தொடர்புடையது. ஒன்று விஜய் ஆண்டனி நடித்த சலீம், மற்றொன்று ஜெய், நஸ்ரியா நசீம் நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ். திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இந்து பையனும், இந்து

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் – ஹன்சிகா!…விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் – ஹன்சிகா!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கத்தி‘ படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இவர்கள் இணையும் படம் உறுதிசெய்யப்பட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சிம்புதேவன். இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜமௌலி

ஜப்பான்-அமெரிக்காவில் நில நடுக்கம்!…ஜப்பான்-அமெரிக்காவில் நில நடுக்கம்!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. மெயின் தீவில் உள்ள ஹோன்ஷு கிழக்கு கடற்கரையை மையமாக கொண்டு நில நடுக்கம் உருவானது.இதனால் மியாகோ, யமடா மற்றும் ஆட்சுகி நகரங்களும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள்

நடிகை நயன்தாராவின் அதிரடி முடிவு!…நடிகை நயன்தாராவின் அதிரடி முடிவு!…

சென்னை:-நயன்தாரா நடிக்க வந்தபோது அவர் மீது கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் இருந்தது. தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் அந்த இமேஜை மாற்றி விட்டது. தமிழிலும், தற்போது, கவர்ச்சியை தவிர்த்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டுமே அவர் நடிக்கிறார்.

சீனாவில் பிரபலமாகி வரும் தீ சிகிச்சை!…சீனாவில் பிரபலமாகி வரும் தீ சிகிச்சை!…

பீஜிங்:-சீனாவில் பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்துவரும் தீ சிகிச்சை தற்போது மக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.மன அழுத்தம், அஜீரணம், மலட்டுத் தன்மை, புற்றுநோய் போன்றவற்றை இந்த சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியும் என்று இந்த சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்து

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மீது சச்சின் ரசிகர்கள் கோபம்!…டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மீது சச்சின் ரசிகர்கள் கோபம்!…

புது டெல்லி:-இங்கிலாந்தில் தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போட்டிகளை கண்டுகளிக்க இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் சென்றிருந்தார். கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டிகளைப் பார்க்க சென்றிருந்த அவருடன் ராயல் வகுப்பில் இங்கிலாந்தின் முன்னாள்