Day: July 9, 2014

வேளாங்கண்ணி கோவிலில் தரிசனம் செய்த விஜய் – அமலாபால் ஜோடி…!வேளாங்கண்ணி கோவிலில் தரிசனம் செய்த விஜய் – அமலாபால் ஜோடி…!

அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கேரளாவில் உள்ள கொச்சி ஆகும். டைரக்டர் விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். இவர்கள் நிச்சயதார்த்தம் கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. பின்னர் அங்குள்ள தேவாலயத்துக்கு சென்று வழிபட்டனர். திருமணம் இந்து முறைப்படி

நயன்தாராவுடன் சேர்ந்து கெட்டுப்போன நடிகை திரிஷா!…நயன்தாராவுடன் சேர்ந்து கெட்டுப்போன நடிகை திரிஷா!…

சென்னை:-முன்பெல்லாம் தான் நடிக்கிற படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அவசியம் வந்து விடுவார் திரிஷா. ஆனால் நடிகை நயன்தாரா தான் நடிக்கிற படங்களின் எந்த விழாக்களிலும் பங்கேற்காததைப் பார்த்து இப்போது த்ரிஷாவும் டேக்கா கொடுத்து வருகிறார். ஆனால் இப்படி தாங்கள் நடிக்கிற படங்களை

நடிகர் தனுஷின் அட்வைஸ்…!நடிகர் தனுஷின் அட்வைஸ்…!

தனுஷ் அமலாபால் ஜோடியாக நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி’. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி உள்ளார். இம்மாதம் இப்படம் ரிலீசாகிறது. வேலையில்லா பட்டதாரி படத்தை தனுசே தயாரித்து உள்ளார். இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில், படம் குறித்து தனுஷ் பேசும்போது,

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் பட்லர் ஓய்வு அறிவிப்பு!…நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் பட்லர் ஓய்வு அறிவிப்பு!…

வெலிங்டன்:-நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பட்லர் நியூசிலாந்து அணிக்காக 8 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 19 இருவது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடைசியாக 2013ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து

விரைவில் முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் (இரண்டாம் பாகம்) வெளியீடு…!விரைவில் முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் (இரண்டாம் பாகம்) வெளியீடு…!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடையும் படங்கள் இரண்டாம் பாகமாக எடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்ட ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!…நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!…

சென்னை:-நடிகர் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதை முன்னிட்டு அப்படத்துக்கான விளம்பரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தாலும், அஞ்சான் படத்தின் முழு உரிமையையும் யுடிவி நிறுவனம் வாங்கி விட்டது. எனவே விளம்பர

சீனாவில் பிரபலமாகி வரும் மனித ரத்த பானம்!…சீனாவில் பிரபலமாகி வரும் மனித ரத்த பானம்!…

பீஜிங்:-உலகில் மிகச் சிறந்த உணவாக சீன உணவை போற்றப்படுகிறது. இந்த உணவைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் தற்போது மனித ரத்த பானம் அறிமுகமாகி உள்ளது. சீன நகர வணிக சந்தைகளில் தற்போது புதிதாக ரத்த

வித்தியாசமான காட்சிகளின் ட்ரீட்டாக இளையத் தளபதி விஜய்யின் படம்…!வித்தியாசமான காட்சிகளின் ட்ரீட்டாக இளையத் தளபதி விஜய்யின் படம்…!

‘கத்தி’ படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அநேகமாக அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கப்படலாம். படத்தின் லொக்கேஷன்களை தேர்வு செய்வதில் இயக்குநர் சிம்புதேவனும், ஒளிப்பதிவாளர் நடராஜூம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நடிகை அஞ்சலியுடன் சமரசத்தில் இறங்கிய களஞ்சியம்!…நடிகை அஞ்சலியுடன் சமரசத்தில் இறங்கிய களஞ்சியம்!…

சென்னை:-டைரக்டர் மு.களஞ்சியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது ஊர் சுற்றி புராணம் படத்தில் தன்னால் நடிக்கவே முடியாது என்று உறுதியாக இருந்து வருகிறார் அஞ்சலி. அதையடுத்து, அவர்களுக்கிடையிலான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இனி தமிழுக்கு வரவே

நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் நடிகர் மோகன்லால்!…நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் நடிகர் மோகன்லால்!…

கேரளா:-நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில்தான் தங்குவார்கள். இது குளிர்பதனம் செய்யப்பட்ட சொகுசு நடமாடும் அறை போன்றது. கழிப்பிட வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட பல வசதிகள் இதில் இருக்கும். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாடகை