Day: July 9, 2014

ரஜினி மற்றும் அமீர்கான் நடிப்பில் எந்திரன் – 2..!ரஜினி மற்றும் அமீர்கான் நடிப்பில் எந்திரன் – 2..!

‘ஐ’ படத்தை முடித்த பிறகு ஷங்கர் மீண்டும் ரஜினியை இயக்க உள்ளார். இப்படத்தில் அமீர்கானும் நடிக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளது. ரஜினியை வைத்து ‘சிவாஜி’. எந்திரன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய ஷங்கர் தற்போது மூன்றாவது

நடிகை ஸ்ரீப்ரியா சிறந்த இயக்குனர் என பாராட்டிய பிரபல நடிகர்!…நடிகை ஸ்ரீப்ரியா சிறந்த இயக்குனர் என பாராட்டிய பிரபல நடிகர்!…

சென்னை:-1980களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ரீபிரியா.திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டு விட்ட ஸ்ரீப்ரியா பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வந்தார். படம் இயக்குவதையும் நீண்ட இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார்.தமிழில், சமீபத்தில் ‘மாலினி 22 பாளையம்கோட்டை’ படத்தை இயக்கினார். இந்தப் படம் சரியாகப்

நட்புக்காக நடிகரான ஆர்யா!…நட்புக்காக நடிகரான ஆர்யா!…

சென்னை:-தற்போது அதிக படங்களில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் ஆர்யா தான். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு வரை நட்புறவு இருந்ததே இல்லை. ஆர்யாவின் வருகைக்குப் பிறகே இளம் நடிகர்களுக்குள் ஆத்மார்த்தமான நல்ல நட்பு ஏற்பட்டது.

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜான் ஆபிரகாம்!…ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜான் ஆபிரகாம்!…

மும்பை:-நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது தெரிந்த ஒன்றுதான். அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என மாறி மாறி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் தற்போதைக்கு அவர் நடிக்கும் இந்திப் படம் ஒன்று மட்டுமே உறுதி

செல்போனில் இறந்து போன பாட்டி பேயாக தோன்றினார்!…செல்போனில் இறந்து போன பாட்டி பேயாக தோன்றினார்!…

ருமேனியா:-ருமேனியாவை சேர்ந்தவர் ஜினா மிஹை (வயது34). ஜினா மிஹை யின் பாட்டி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.இதற்காக ருமேனியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்கர்டிஸ்டியில் உள்ள தேவாலயத்தில் ஜினா சார்பாக பிரார்த்தனை நடத்தபட்டது. அபோது ஜினாவின் பாட்டி

ஐட்டம் டான்சராக மாறும் காஜல் அகர்வால்…!ஐட்டம் டான்சராக மாறும் காஜல் அகர்வால்…!

நடிகைகள் பலர் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடி வருகிறார்கள். ஓரிரு நாட்களில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 50 லட்சம் வரையிலும் பணம் பெறுகின்றனர். ரம்பா, ரம்யா, சிம்ரன் போன்றோர் ஏற்கனவே ஆடி உள்ளனர். நயன்தாரா

பிரேசிலின் மோசமான தோல்வியால் ரசிகர்கள் கண்ணீர்!…பிரேசிலின் மோசமான தோல்வியால் ரசிகர்கள் கண்ணீர்!…

சோண்ட்:-கால்பந்து விளையாட்டை தங்கள் உயிர் மூச்சாக நினைப்பவர்கள் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள். அதற்கு ஏற்ற வகையில் அந்நாட்டு அணியும் 5 முறை உலக கோப்பையை வென்று இருந்தது.சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் பிரேசில் அணி மிகவும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றும்

பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…

சென்னை:-பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்திருக்காத சினிமா நட்சத்திரங்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதிலெல்லாம் நாட்டம் இல்லாத ரஜினியே, கோச்சடையான் பட வெளியீட்டின்போது டுவிட்டரில் இணைந்தார். விஜய் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் டுவிட்டரில் ஒரு ஐடியை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவும்

விஜய் பட வாய்ப்பால் அதிர்ச்சியடைந்த நடிகை ஹன்சிகா!…விஜய் பட வாய்ப்பால் அதிர்ச்சியடைந்த நடிகை ஹன்சிகா!…

சென்னை:-விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்தார் ஹன்சிகா. இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் மீண்டும் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இருப்பினும் இதே படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசனும் இருப்பதுதான் ஹன்சிகாவுக்கு பெரிய தலைவலியாக அமைந்திருக்கிறது. காரணம், சரித்திர பின்னணியில் உருவாகும்

தென்னாப்பிரிக்காவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!…தென்னாப்பிரிக்காவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!…

ஜோகன்னஸ்பர்க்:-தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரமான டர்பனில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 80 பேர் படுகாயமடைந்தனர்.டர்பன் அருகே உள்ள பெரியா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் இதுவரை யாரும் பலியாகவில்லை என