செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஐட்டம் டான்சராக மாறும் காஜல் அகர்வால்…!

ஐட்டம் டான்சராக மாறும் காஜல் அகர்வால்…!

ஐட்டம் டான்சராக மாறும் காஜல் அகர்வால்…! post thumbnail image

நடிகைகள் பலர் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடி வருகிறார்கள். ஓரிரு நாட்களில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 50 லட்சம் வரையிலும் பணம் பெறுகின்றனர்.

ரம்பா, ரம்யா, சிம்ரன் போன்றோர் ஏற்கனவே ஆடி உள்ளனர். நயன்தாரா ‘சிவாஜி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தமன்னா, சுருதிஹாசன் போன்றோர் தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினர். ஸ்ரேயா, ரீமா சென்னும் ஆடி உள்ளார்கள்.

தற்போது காஜல் அகர்வாலும் ஜெயம் ரவி, அஞ்சலி ஜோடியாக நடிக்கும் தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி