Day: July 22, 2014

‘இந்திரஜித்’ படத்தில் நடிக்கும் அஜித் பட வில்லன்…!‘இந்திரஜித்’ படத்தில் நடிக்கும் அஜித் பட வில்லன்…!

‘என்னமோ ஏதோ’ படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’ மற்றும் ‘இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.’இந்திரஜித்’ படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். கௌதம் கார்த்திக்கு நல்ல ஆக்ஷன் படமாக இது

படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 மர்ம நபர் கைது…!படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 மர்ம நபர் கைது…!

‘ருத்ரமாதேவி’ படம் தெலுங்கு, தமிழில் தயாராகி வருகிறது. சரித்திர கதையம்சம் உள்ள படம். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதில் அனுஷ்கா, ராணி வேடத்தில் நடிக்கிறார். அவர் அணிவதற்காக நிறைய தங்க நகைகள் வாங்கி இருந்தனர். அந்த நகைகளை அணிந்து

பாடகரானது மகிழ்ச்சியளிக்கிறது – சூர்யா பெருமிதம்…!பாடகரானது மகிழ்ச்சியளிக்கிறது – சூர்யா பெருமிதம்…!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஞ்சான்’. இப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். யுவன் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் பத்திரிகையாளர்களுக்காக

வதந்தியைக் கண்டு ஆவேசப்படும் பிரபல நடிகர்…!வதந்தியைக் கண்டு ஆவேசப்படும் பிரபல நடிகர்…!

‘உன்னாலே உன்னாலே’ படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் வினய். ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடு’, ‘ஒன்பதுல குரு’, ‘என்றென்றும் புன்னகை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘அரண்மனை’, ‘சேர்ந்து போலாமா’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். வினய்க்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதாக செய்திகள் வெளியானது.

உலக நாயகன் கமல் நடிக்கும் படத்திற்கு தடை…!உலக நாயகன் கமல் நடிக்கும் படத்திற்கு தடை…!

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெள்ளிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். 100 நாட்கள் தாண்டி ஓடி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் ரிலீசானது. அங்கும் வெற்றிகரமாக

மீண்டும் பிரியாணி பரிமாறிய ‘தல’..!மீண்டும் பிரியாணி பரிமாறிய ‘தல’..!

நடிகர் அஜித் கார்,பைக் ரேஸ், சமையல் , மற்றும் புகைப்படக்கலை ஆகியவற்றில் அதீத ஆர்வம் உடையவர். விருந்தோம்பலுக்கு மிக எடுத்துக்காட்டாக இருக்கும் அஜித் தன் வீட்டிற்கு யார் வந்தாலும் தன் கையாலேயே காபி , டீ கொடுத்து உபசரிக்கும் பழக்கம் உடையவர்.

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு!…

சென்னை:-தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில நாட்களில் லண்டனில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தை ராஜபக்சேவின் நண்பர் தான் தயாரிக்கிறார் என்று சிலர் சொல்லிவந்த

மீண்டும் இணையும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ கூட்டணி!…மீண்டும் இணையும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ கூட்டணி!…

மும்பை:-‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷாரூக்கான், இயக்குனர் ரோகித் ஷெட்டி மீண்டும் இணைய உள்ளனர். இந்த படத்தில் ஷாரூக் ஜோடியாக காத்ரீனா கைப் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் ஷெட்டி தற்போது அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கும்

விஐபி படத்தின் வெற்றியை மும்பையில் கொண்டாடிய தனுஷ்!…விஐபி படத்தின் வெற்றியை மும்பையில் கொண்டாடிய தனுஷ்!…

மும்பை:-நடிகர் தனுஷ் நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் வெற்றியை ருசித்திருக்கிறார். இதனை தினமும் பார்ட்டி வைத்து கொண்டாடி வருகிறார். படம் வெளியான அன்றே நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தன் சென்னை நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து விட்டு அன்று

தயாரிப்பாளருடன் நடிகை அமலாபால் திடீர் சமரசம்!…தயாரிப்பாளருடன் நடிகை அமலாபால் திடீர் சமரசம்!…

சென்னை:-அமலாபால், டைரக்டர் விஜய் திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்க மாட்டார் என கூறப்பட்டது. இந்நிலையில், அவர் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. திருமணத்துக்கு முன்பு வாஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்கு படத்தில் அமலாபால் ஹீரோயினாக