Day: July 22, 2014

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்!… அச்சத்தில் வீரர்கள்…இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்!… அச்சத்தில் வீரர்கள்…

லண்டன்:-லண்டனில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லாங்காம் ஓட்டல் கடந்த 1865ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது மர்மங்கள் இருக்கும் ஓட்டலாக மாறிவிட்டது. இனிமேல் இங்கு தங்கவே முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி மற்றும் தோழிகள் மிகவும்

அஜித், விஜய்யை முந்தும் நடிகர் தனுஷ்!…அஜித், விஜய்யை முந்தும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் படம் வெளியானால் படத்தின் வசூலை ஒரே வாரத்தில் அள்ளிவிடலாம் என்பது தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களின் கணிப்பு.கடந்த சில வருடங்களாக வெற்றிகளே கொடுக்காத தனுஷிற்கு உடனடியாக ஒரு வெற்றி தேவைப்பட்டது,

லண்டனில் அனுஷ்காவுடன் சுற்றிய விராட் கோலி!…லண்டனில் அனுஷ்காவுடன் சுற்றிய விராட் கோலி!…

லண்டன்:-இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவதாக அவ்வப்போது கிளுகிளுப்பான தகவல்கள் வருவது உண்டு. ஐ.பி.எல். தொடக்க விழாவில் போலியாக நடத்தப்பட்ட சுயம்வர நிகழ்ச்சியில் கூட உங்களது வருங்கால மனைவியாக யாரை

பேஸ்புக்கில் ரூ.1.3 கோடியை இழந்த பெண்!…பேஸ்புக்கில் ரூ.1.3 கோடியை இழந்த பெண்!…

புதுடெல்லி:-டெல்லியிலுள்ள ராம் விகார் பகுதியை சேர்ந்த பீனா போர் தாகூர் என்ற பெண் பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவழிப்பவர்.இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் அவரது பேஸ்புக் கணக்கில் ரிச்சர்டு ஆண்டர்சன் என்பவர் நண்பராக இணைந்துள்ளார். சிறிது நாட்கள் ஆனதும், அவர் இந்தியாவில்

ஆகஸ்டில் தொடங்குகிறது தமிழ் திரிஷ்யம் படப்பிடிப்பு!…ஆகஸ்டில் தொடங்குகிறது தமிழ் திரிஷ்யம் படப்பிடிப்பு!…

சென்னை:-மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் நடிகை ஸ்ரீபிரியா இயக்கி இருந்தார். அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கன்னடத்தில், பி.வாசு இயக்கினார், அங்கும்

மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்!…மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்!…

கீவ்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17ம் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தபட்டது . இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை

அப்பாவாக நடிக்கும் அஜித்!…அப்பாவாக நடிக்கும் அஜித்!…

சென்னை:-‘வீரம்’ படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித்.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா, திரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண்விஜய்யும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

களஞ்சியத்தின் சமாதான குழுவை விரட்டியடித்த நடிகை அஞ்சலி!…களஞ்சியத்தின் சமாதான குழுவை விரட்டியடித்த நடிகை அஞ்சலி!…

சென்னை:-எனது ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்காமல் அஞ்சலியை எந்த படத்திலும் நடிக்க விட மாட்டேன் என்று பேசி வந்தார் டைரக்டர் மு.களஞ்சியம். ஆனால், இப்போது பார்த்தால், அவரது எந்த நடவடிக்கைக்கும் பயப்படாமல், தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. அதோடு, சென்னையில்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.28 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தற்போது தான் வெற்றிபெற்றுள்ளது.

ரசிகர்களுக்கு கண்ணீரை சமர்பித்த நடிகர் தனுஷ்!…ரசிகர்களுக்கு கண்ணீரை சமர்பித்த நடிகர் தனுஷ்!…

சென்னை:-ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்தன. அதனால் ஒரு மாற்றத்துக்காக இந்தி படத்தில் நடிக்க சென்றார். ஆனால், தமிழில் கிடைக்காத வெற்றியை ராஞ்சனா படம் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அப்படம் 100 கோடியை வசூலித்ததால் பாலிவுட்டில்