Day: July 22, 2014

உலக திரைப்பட விழாவில் மஞ்சப்பை!…உலக திரைப்பட விழாவில் மஞ்சப்பை!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நாயகனாக அறிமுகமானார் விமல். அப்படம் ஹிட்டடிக்கவே சற்குணம் இயக்கிய களவாணி, வாகைசூடவா போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் விமல். இந்நிலையில், வெற்றி, தோல்வி இரண்டையுமே சந்தித்து வரும் விமலை, சமீபத்தில் வெளியான

வாலு படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் டயலாக்!…வாலு படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் டயலாக்!…

சென்னை:-சிம்பு நடித்த படங்களில் கெளதம்மேனன் இயக்கத்தில் அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா முக்கியமான படம். வழக்கமான காதல் கதைதான் என்றாலும், அதை கெளதம்மேனன் சொன்ன விதம் புதுமையாக இருந்தது. இன்றைய இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் அவரது ஸ்கிரிப்ட் இருந்தது. கெளதம்

ரம்ஜான் பண்டிகையன்று மகனுடன் மோதும் மம்முட்டி!…ரம்ஜான் பண்டிகையன்று மகனுடன் மோதும் மம்முட்டி!…

கேரளா:-மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த மங்கிலீஸ் படமும், அவரது மகன் துல்கர் சல்மான் நடித்த விக்ரமாதித்தியன் படமும் ரம்ஜான் பண்டிகையன்று ஒரே நாளில் வெளியாகி மோதுகின்றன.இந்த ஆண்டு தந்தையும் மகனும் மோதும் படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மலையாள ரசிகர்கள்.

ரசிகர் மன்றம் தொடங்கும் நடிகை ராய் லட்சுமி!…ரசிகர் மன்றம் தொடங்கும் நடிகை ராய் லட்சுமி!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார் லட்சுமிராய். விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். ஆனபோதும் லட்சுமிராயின் மார்க்கெட் மட்டுமே பின்தங்கியே இருக்கிறது. அதனால்தான் தற்போது தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றி வைத்துக்கொண்டு புதிய

அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் – நெய்மார் நம்பிக்கை!…அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் – நெய்மார் நம்பிக்கை!…

ரியோடி ஜெனீரோ:-பிரேசிலில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி அரை இறுதியில் 1-7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. .கொலம்பியாவுக்கு எதிரான கால்

மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்த கிளர்ச்சியாளர்கள்!…மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்த கிளர்ச்சியாளர்கள்!…

கிவ்:-நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பயணிகளுடன் புறப்பட்டு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.இந்த பகுதி கிழக்கு உக்ரைனில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின்

நடிகை எமிஜாக்சன் மீது கோபத்தில் இருக்கும் டைரக்டர் ஷங்கர்!…நடிகை எமிஜாக்சன் மீது கோபத்தில் இருக்கும் டைரக்டர் ஷங்கர்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் நடித்த கதாநாயகிகள் பெரும்பாலும் தங்களது இமேஜை கெடுத்துக்கொள்ளும் வேடங்களில் நடிப்பதில்லை. அதோடு கிளமர் விசயத்தில் டீசன்டாகவே நடந்து கொள்வார்கள்.தற்போது ‘ஐ’ படத்தில் நடித்துள்ள எமிஜாக்சனோ, அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மேலாடையின்றி தான் எடுத்துக்கொண்ட போட்டோவை இணையதளங்களில்

தினமும் 100 சிகரெட் பிடிக்கும் நடிகை டாப்சி!…தினமும் 100 சிகரெட் பிடிக்கும் நடிகை டாப்சி!…

சென்னை:-ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் நடிகை டாப்சி.இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் ஒரு நாளுக்கு 100 சிகரெட் பிடிக்கிறேன் என்றார்.இதை அறிந்த எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி, பிறகு தான் தெரிந்தது அவர் குறிப்பிட்டது மும்பை நகரத்தில் இருக்கும் காற்று மாசுபாடு பற்றி

காலாவதியான பொருட்களை பயன்படுத்தியதாக மெக்டொனால்ட்ஸ், கே.எப்.சி. மீது குற்றச்சாட்டு!…காலாவதியான பொருட்களை பயன்படுத்தியதாக மெக்டொனால்ட்ஸ், கே.எப்.சி. மீது குற்றச்சாட்டு!…

பீஜிங்:-சீன அரசு சமீப காலத்தில் உணவுத்துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. இங்குள்ள பால்பண்ணைகள், துரித உணவு கடைகள் மற்றும் பிற சப்ளை நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து வெளிவந்த முறைகேடுகள் அந்நாட்டு மக்களிடையே உணவு பாதுகாப்பு

கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் நாகேஷின் பேரன்!…கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் நாகேஷின் பேரன்!…

சென்னை:-மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு. இவர் நடிகராக 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தற்போது இவரது மகன் கஜேஷும் நாயகனாக அவதாரம் எடுக்கிறார். இவர் அறிமுகமாகும் அந்த படத்துக்கு ‘கல்கண்டு’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை நந்தகுமார் என்பவர்