Day: August 28, 2014

இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!…இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ‘கத்தி‘ படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்த நிலையில், கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளது. இதுநாள் வரை சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பை ஐதராபாத்திற்கு

மீண்டும் ரஜினியை மிஞ்சிய நடிகர் அஜித்!…மீண்டும் ரஜினியை மிஞ்சிய நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் எல்லோரிடமும் எளிமையாக பழகுவார், படப்பிடிப்பில் டீ பாய் வரை சென்று கை கொடுத்து விட்டு தான் வருவார் என்று எல்லோருக்கும் தெரியும்.தற்போது தல-55 படத்தின் பணியாற்றும் லைட்மேன் ஒருவர் அஜித் பற்றி கூறிய சம்பவம் அனைவரையும் மெய் சிலிர்க்க

எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 20000 ஆக உயரும்!… உலக சுகாதார மையம் எச்சரிக்கை…எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 20000 ஆக உயரும்!… உலக சுகாதார மையம் எச்சரிக்கை…

நியூயார்க்:-உலகில் உள்ள மக்களை பெரிதும் அச்சுறுத்தி வரும் எபோலா நோயால் இது வரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது பலியாகி இருப்பவர்களின் எண்ணிக்கையை விட 6 மடங்கு உயர்ந்து சுமார் 20,000 பேரை எட்டும் என்று உலக சுகாதார

மீண்டும் இணையும் ஷாருக்கான்-கஜோல் ஜோடி!…மீண்டும் இணையும் ஷாருக்கான்-கஜோல் ஜோடி!…

மும்பை:-பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஜோடி என்று அழைக்கப்படும் ஷாருக்கான்-கஜோல் ஜோடி, வெகு நாட்களுக்கு பின் தற்போது மீண்டும் இணைய உள்ளது.குச் குச் ஹோத்தா ஹை, தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே, மை நேம் இஸ் கான் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட்

கல்யாண மண்டபம் திறக்க 3.5 கோடி கேட்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…கல்யாண மண்டபம் திறக்க 3.5 கோடி கேட்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…

மும்பை:-கடை திறப்பு, கல்யாண விழா இவற்றிற்கு இந்தித் திரையுலக நட்சத்திரங்களை வரவழைப்பது அங்குள்ளவர்களுக்கு ஒரு பெருமையான விஷயம். சினிமாவில் நடிப்பது போக, இப்படிப்பட்ட வருமானங்களும் அவர்களுக்கு அதிகமாகவே வரும். பெரிய நட்சத்திரங்களில் இருந்து சிறிய நட்சத்திரங்கள் வரை பணம் கொடுத்து அழைத்தால்

நடிகர் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்டு!…நடிகர் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்டு!…

சென்னை:-இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் ஐ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ம் தேதி அன்று பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார்.

நடிகை ஸ்ருதியை மாற்றிய கமல்!…நடிகை ஸ்ருதியை மாற்றிய கமல்!…

சென்னை:-சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு பிடித்த உணவு பற்றி குறிப்பிட்டிருந்தார். மீன், இறா போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு ருசி பார்ப்பவர் ஸ்ருதி. இதற்காக ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் அவற்றை ஸ்பெஷலாக சமைக்கும் உணவகங்களை தேடிப்பிடித்து சாப்பிடுவது வழக்கம். ஸ்ருதியின் இந்த

மீண்டும் மகள் இயக்கத்தில் நடிக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…மீண்டும் மகள் இயக்கத்தில் நடிக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-லிங்காவை முடித்ததும் எந்திரன்-2வில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கயிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், 3, வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள தனது மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒரு படத்தில் அடுத்து ரஜினி நடிக்கயிருப்பதாக

விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதிக்கொள்வது குழந்தைத்தனமானது – நடிகை குஷ்பு பேச்சு!…விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதிக்கொள்வது குழந்தைத்தனமானது – நடிகை குஷ்பு பேச்சு!…

சென்னை:-நடிகை குஷ்பு. பின்னர் டைரக்டர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளாகி, அரசியல்வாதியாகவும் மாறி, இப்போது மீண்டும் சினிமாவில் தயாரிப்பாளராகியிருக்கிறார். இந்த நேரத்தில், சினிமாவில் நடக்கும் காரசார விவாதங்களில் தானும் தைரியமாக கருத்து கூறி வரும் குஷ்பு. சமீபத்தில் இணையதள

ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!…ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!…

சென்னை:-பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ் நடித்து 1978-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான வெற்றிப்படம் – சிகப்பு ரோஜாக்கள். ஏற்கெனவே ஹிட்டான சில படங்கள் மீண்டும் ரீ-மேக் செய்து வரும் தற்போதைய டிரெண்டின்படி பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படம் ரீ-மேக் ஆவது