Day: September 2, 2014

ஜப்பான் ரசிகர் பேசிய சூப்பர் ஸ்டாரின் டயலாக்!…ஜப்பான் ரசிகர் பேசிய சூப்பர் ஸ்டாரின் டயலாக்!…

சென்னை:-இந்தியப் பிரதமர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அவருடன் இந்திய பத்திரிகையாளர்களும் சென்றுள்ளனர். ஜப்பான் நாட்டிலுள்ள கியோட்டோ நகரில் நம்ம ஊர் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று ஜப்பான் இளைஞர் யசுதா என்பவரிடம் இந்தியாவைப் பற்றிய சில கேள்விகளைக் கேட்டது.

நடிகர் சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கியதாக வதந்தி!…நடிகர் சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கியதாக வதந்தி!…

சென்னை:-தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தனுஷ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், டாணா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர்

‘வேலையில்லா பட்டதாரி’ பட ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி!…‘வேலையில்லா பட்டதாரி’ பட ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி!…

சென்னை:-தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடிக்க முன்னணி ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி‘ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் படம் வசூலை அள்ளியதாகச் சொல்கிறார்கள்.

ரஜினியை பின்னுக்கு தள்ளிய நடிகர் விக்ரம்!…ரஜினியை பின்னுக்கு தள்ளிய நடிகர் விக்ரம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஐ’. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளியன்று ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 180 கோடி செலவில் உருவாகி இருக்கும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் விலைக்கு தனியார்

அனிருத் இசையில் பாட்டு பாடிய நடிகர் விஜய்!…அனிருத் இசையில் பாட்டு பாடிய நடிகர் விஜய்!…

சென்னை:-விஜய்– சமந்தா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் தனது முந்தைய படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டு

விஜய், சூர்யாவிற்கு சவால் விட்ட நடிகர் மம்மூட்டி!…விஜய், சூர்யாவிற்கு சவால் விட்ட நடிகர் மம்மூட்டி!…

சென்னை:-ஒரு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கபட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்சு உலகம் முழுவதும் பரவியது. அதை காபி அடித்து பல பக்கெட் சேலஞ்சுகள் வந்தன.அவை அனைத்தும் அவ்வளவாக வரவேற்பை பெறாத நிலையில், மலையாள சுப்பர்ஸ்டார் மம்மூட்டி இப்போது ஒரு புதிய

‘தல 55’ படத்தில் நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி ருசிகர தகவல்!…‘தல 55’ படத்தில் நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி ருசிகர தகவல்!…

சென்னை:-விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தல 55 படத்தின் முதல் பார்வை வெளிவரும் என்று படக்குழு அறிவித்தார்கள்.ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை, ஏன் வரவில்லை என்று விசாரித்த போது ஏ. ஏம் ரத்னம் ஒரு செண்டிமெண்ட் பிரியர் என்றும் அவருடைய ஆசை படி

பேட்டரி இல்லாமல் இதய துடிப்பு மூலம் இயங்கும் பேஷ் மேக்கர் கருவி!…பேட்டரி இல்லாமல் இதய துடிப்பு மூலம் இயங்கும் பேஷ் மேக்கர் கருவி!…

லண்டன்:-இருதய துடிப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு ‘பேஷ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுகிறது. பேட்டரி மூலம் இயங்கும் இக்கருவியை ஆபரேசன் மூலம் இருதயத்துக்குள் பொருத்துகின்றனர்.‘பேஷ் மேக்கர்’ கருவியில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பேட்டரி மாற்ற வேண்டியது இருந்தாலோ ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து சரி

மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!…மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!…

சென்னை:-ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், வினாடிக்கு 24.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. ‘ஐ.எஸ்.டி.என்.’ என்று

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!…இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!…

டோக்கியோ:-சுற்றுப்பயணத்தின் 3-வது நாளான நேற்று டோக்கியோ நகரில் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்திய-ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.அதன்பிறகு, டோக்கியோ நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை பிரதமர்