செய்திகள்,திரையுலகம் ரஜினியை பின்னுக்கு தள்ளிய நடிகர் விக்ரம்!…

ரஜினியை பின்னுக்கு தள்ளிய நடிகர் விக்ரம்!…

ரஜினியை பின்னுக்கு தள்ளிய நடிகர் விக்ரம்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஐ’. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளியன்று ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

180 கோடி செலவில் உருவாகி இருக்கும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் விலைக்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஜினியின் கோச்சடையான் படம் தான் அதிக தொகைக்கு சாட்டிலைட் உரிமை விற்கப்பட்ட படமாக இருந்து வந்தது. இப்போது ரஜினியின் சாதனையை விக்ரம் முறியடித்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி