Day: September 2, 2014

வதந்திக்கு நடிகர் விஷால் வைத்த முற்றுப்புள்ளி!…வதந்திக்கு நடிகர் விஷால் வைத்த முற்றுப்புள்ளி!…

சென்னை:-நடிகர் விஷால், நடிகர் அர்ஜூன் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆனால், ஒருகட்டத்தில் அவரது வீட்டுக்கு சென்ற சில சினிமா பிரபலங்கள் உங்கள் வீட்டிலேயே ஒரு ஹீரோ இருக்கிறாரே என்று விஷாலின் குடும்பத்தினருக்கு ஆசையை ஏற்படுத்த, அவர்களது சொந்த

வெடி குண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்!… நடிகர் அஜித் ரசிகர்கள் கண்டன போஸ்டர்…வெடி குண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்!… நடிகர் அஜித் ரசிகர்கள் கண்டன போஸ்டர்…

சென்னை:-கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருவல்லிகேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத்

சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!…சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!…

டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோ நகரில் இந்தியா மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் சீனாவின் இந்த போக்கை வன்மையாக கண்டித்தார். ஆனால் நேரடியாக சீனாவின் பெயரை குறிப்பிடாமல்

சிவப்பு எனக்கு பிடிக்கும் (2014) திரை விமர்சனம்…சிவப்பு எனக்கு பிடிக்கும் (2014) திரை விமர்சனம்…

எழுத்தாளர் யுரேகா தான் எழுதும் ஒரு நாவலுக்காக, பாலியல் தொழிலாளி சான்ட்ரா எமியை சந்திக்கிறார். அவர் இதுவரை தான் சந்தித்த விதவிதமான வாடிக்கையாளர்களைப் பற்றி சொல்கிறார்.ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை கதையாக எழுதும் யுரேகாவின் வாழ்க்கையில், பாலியல் தொடர்பான சோகம் இருப்பதைச்

அமெரிக்க ஓபன்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!…அமெரிக்க ஓபன்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!…

நியூயார்க்:-அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஸ்லோவேனியாவின் கட்டாரினா செர்பாட்னிக் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஸ்பெயின்-தென் ஆப்பிரிக்க ஜோடியான அனாபல் மெடினா காரிகஸ்-ராவன் கிளாசென் ஜோடியை 6-3, 6-4 என்ற நேர்செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதி