Tag: அஞ்சலி_(நடிகை)

அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…

சென்னை:-சித்தியுடன் பிரச்சினை, டைரக்டர் களஞ்சியத்துடன் பிரச்சினை போன்ற காரணங்களால் அவர் இனிமேல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடிப்பார். தமிழுக்கு வர மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுராஜ் இயக்கும் ஜெயம்ரவி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் அஞ்சலி.

நடிகை அஞ்சலிதான் அடுத்த சில்க் ஸ்மிதா: பிரபல இயக்குனரின் பேச்சால் பரபரப்பு!…நடிகை அஞ்சலிதான் அடுத்த சில்க் ஸ்மிதா: பிரபல இயக்குனரின் பேச்சால் பரபரப்பு!…

சென்னை:-தமிழ், தெலுங்கில் முன்னனி நடிகையாக இருந்த நடிகை அஞ்சலி சமீபகாலங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட அவர், தற்போது தெலுங்கு படமான கீதாஞ்சலியில் மிகவும் கவர்ச்சியாக நடத்துள்ளார். ஜெயம் ரவியுடன் பெயரிடப்பட்டாத

நடிகை அஞ்சலியை டென்சனாக்கிய தெலுங்கு இயக்குனர்!…நடிகை அஞ்சலியை டென்சனாக்கிய தெலுங்கு இயக்குனர்!…

சென்னை:-அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், சேட்டை படங்களுக்குப்பிறகு சித்தியுடன் தகராறு செய்து கொண்டு ஆந்திராவில் முகாம் போட்டார் அஞ்சலி. அவர் போன வேகத்தைப்பார்த்து தெலுங்கில் முதல்தர நடிகையாகி விடுவார் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், அஞ்சலியை அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் ஆதரிக்கவில்லை. சில பிரபலமில்லாத

கோலிவுட் ஹீரோயின்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட ஹீரோயின்!…கோலிவுட் ஹீரோயின்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட ஹீரோயின்!…

சென்னை:-கேரள நடிகை கேத்ரின் தெரசா என்பவர் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படம் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது நடிப்பாற்றல் பற்றி பலரும் உயர்வாக பேசியதைத் தொடர்ந்து அதர்வா நடிக்கும் கணிதன் என்ற படத்தில் கமிட்டான கேத்ரின் தெரசா, இப்போது

‘ஜெயம்’ ரவியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை கேத்ரீன் தெரசா…!‘ஜெயம்’ ரவியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை கேத்ரீன் தெரசா…!

சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், கேத்ரீன் தெரசா இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கேத்ரீன் தெரசா. கேரளாவில் உள்ள கோட்டையத்தில் பிறந்த

களஞ்சியத்தின் சமாதான குழுவை விரட்டியடித்த நடிகை அஞ்சலி!…களஞ்சியத்தின் சமாதான குழுவை விரட்டியடித்த நடிகை அஞ்சலி!…

சென்னை:-எனது ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்காமல் அஞ்சலியை எந்த படத்திலும் நடிக்க விட மாட்டேன் என்று பேசி வந்தார் டைரக்டர் மு.களஞ்சியம். ஆனால், இப்போது பார்த்தால், அவரது எந்த நடவடிக்கைக்கும் பயப்படாமல், தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. அதோடு, சென்னையில்

கிராமத்து தேவதையாக மாறி ரசிகர்களை வசியம் செய்யும் அஞ்சலி!…கிராமத்து தேவதையாக மாறி ரசிகர்களை வசியம் செய்யும் அஞ்சலி!…

சென்னை:-சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ள அஞ்சலி ரொம்பவும் உற்சாகமாக கோடம்பாக்கத்தை வலம் வருகிறார். அவர் கூறுகையில், சினிமாவில் குடும்ப பாங்கான வேடம், கவர்ச்சி வேடம் என, இரண்டிலுமே நடித்துள்ளேன். ஆனாலும், குடும்ப பாங்கான வேடங்கள் தான், என்னை

நடிகை அஞ்சலியுடன் சமரசத்தில் இறங்கிய களஞ்சியம்!…நடிகை அஞ்சலியுடன் சமரசத்தில் இறங்கிய களஞ்சியம்!…

சென்னை:-டைரக்டர் மு.களஞ்சியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது ஊர் சுற்றி புராணம் படத்தில் தன்னால் நடிக்கவே முடியாது என்று உறுதியாக இருந்து வருகிறார் அஞ்சலி. அதையடுத்து, அவர்களுக்கிடையிலான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இனி தமிழுக்கு வரவே

ஐட்டம் டான்சராக மாறும் காஜல் அகர்வால்…!ஐட்டம் டான்சராக மாறும் காஜல் அகர்வால்…!

நடிகைகள் பலர் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடி வருகிறார்கள். ஓரிரு நாட்களில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 50 லட்சம் வரையிலும் பணம் பெறுகின்றனர். ரம்பா, ரம்யா, சிம்ரன் போன்றோர் ஏற்கனவே ஆடி உள்ளனர். நயன்தாரா

ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரபல நடிகைகள்!…ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரபல நடிகைகள்!…

சென்னை:-தெலுங்கில் சமீப காலமாக ஒரு பாடலுக்கு முன்னணி நடிகைகளை நடனமாட வைப்பது வழக்கமாகி விட்டது.சமீபத்தில் வெளிவந்த அல்லுடு சீனு படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. தற்போது கீதாஞ்சலி என்ற புதிய படத்தில் அஞ்சலி