Day: July 26, 2014

கமல் முன்னிலையில் வெளியாகும் ‘விக்ரம் பிரபு’ படத்தின் இசை ஆல்பம்…!கமல் முன்னிலையில் வெளியாகும் ‘விக்ரம் பிரபு’ படத்தின் இசை ஆல்பம்…!

விக்ரம் பிரபுவின் அடுத்த படம் ‘சிகரம் தொடு’ . ‘தூங்கா நகரம்’ படத்தை இயக்கிய கௌரவ் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மோனல் கஜ்ஜார் நடித்து வருகிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், சதீஷ், கோவை

தீபாவளியன்று மோதும் விஜய், விஷால் மற்றும் விக்ரம் படங்கள்…!தீபாவளியன்று மோதும் விஜய், விஷால் மற்றும் விக்ரம் படங்கள்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் ‘கத்தி’. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் உறுதியாக தீபாவளிக்கு வெளிவரும் என படக்குழு தெரிவித்திருக்கிறது. ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் ‘பூஜை’. ஏற்கனவே ஹரி

தனுஷ் சிகரெட் பிடிக்கும் வி. ஐ. பி. போஸ்டருக்கு எதிர்ப்பு…!தனுஷ் சிகரெட் பிடிக்கும் வி. ஐ. பி. போஸ்டருக்கு எதிர்ப்பு…!

வேலை இல்லா பட்டதாரி படம் கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும், மது அருந்தும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளன. சிகரெட் பிடிக்கும் காட்சியை போஸ்டராக அச்சிட்டு ஒட்டி இருந்தனர். தமிழக புகையிலை கட்டுப்பாட்டுக்கான

திரிஷ்யம் படத்தின் வெற்றி விழா…!திரிஷ்யம் படத்தின் வெற்றி விழா…!

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு பதிப்பில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடித்து இருந்தனர். நதியா போலீஸ் அதிகாரியாக வந்தார். ஸ்ரீப்ரியா இயக்கினார். இந்த படம் ஆந்திராவில் வெளியாகி வசூலில்

லட்சுமி ராமகிருஷ்ணனின் “நெருங்கி வா முத்தமிடாதே”!லட்சுமி ராமகிருஷ்ணனின் “நெருங்கி வா முத்தமிடாதே”!

முதல் திரைப்படமான ஆரோகணத்தில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் நெருங்கி வா முத்தமிடாதே. ஏ.வீ.ஏ நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை ஏ.வீ அனூப் தயாரிக்கிறார். ஷபீர் கலரக்கல் கதாநாயகனாகவும் பியா பாஜ்பாய்

விஜய்யின் “கத்தி” படத்திற்கு ஏற்பட்ட சிக்கலுக்கு விளக்கம் அளித்த இயக்குனர் …!விஜய்யின் “கத்தி” படத்திற்கு ஏற்பட்ட சிக்கலுக்கு விளக்கம் அளித்த இயக்குனர் …!

விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைக்கா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் கத்தி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள்

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவுக்கு முதலிடம்…!அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவுக்கு முதலிடம்…!

தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். 2005–ல் ‘ஐயா’ படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகிறார். புது கதாநாயகிகள் வரத்து அவரது மார்க்கெட்டை அசைக்கவில்லை. நயன்தாரா நடிக்கும்

அஜித்துடன் நடிக்கும் தேவி அஜித்!…அஜித்துடன் நடிக்கும் தேவி அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிக்கும் 55-வது படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ‘தேவி அஜித்’ ஒருவரும் நடிக்கிறாராம். மலையாள நடிகையான இவருக்கு படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.தேவி அஜித் சில மலையாள

செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…

சென்னை:-நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள படம் ‘இது நம்ம ஆளு’.இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.படத்திற்கு சிம்புவின் தம்பி குரலரசன் இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் படம் இது. இப்படம் காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு

மறைந்த நடிகருக்கு அஞ்சலி செலுத்திய தனுஷ்…!மறைந்த நடிகருக்கு அஞ்சலி செலுத்திய தனுஷ்…!

சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த நடிகர் ரகுவரன் தனது வில்லத்தனமான நடிப்பிற்கு தமிழ்த் திரையுலகில் தனி இடத்தைப் பெற்றிருந்தவர் ஆவார். இவர் நடிகர் தனுஷின் தந்தையாக ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்திருந்தார். அப்போது இருவருக்குள்ளும் நல்ல பிணைப்பு ஏற்பட்டிருந்தது. இவருக்கு