Day: July 23, 2014

பீகாரில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம் நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்…!பீகாரில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம் நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்…!

பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் கயா அருகே உள்ள இஸ்மாயில்பூர்- ரபிகஞ்ச் நிலையங்களுக்கிடையே நேற்று பின்னிரவு புவனேஸ்வர்-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததால் ரெயில்களின் பாதுகாப்பு உறுதிபடுத்த அந்த ரெயிலுக்கு முன்னே

நோன்பிருந்த இஸ்லாமியரை சாப்பிட வற்புறுத்திய எம்.பி.க்களுக்கு அத்வானி கண்டனம்…!நோன்பிருந்த இஸ்லாமியரை சாப்பிட வற்புறுத்திய எம்.பி.க்களுக்கு அத்வானி கண்டனம்…!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் அனைத்து தொகுதிகளை சேர்ந்த எம்.பி.க்களும் தலைநகர் டெல்லியில் தங்கியுள்ளனர். மகாராஷ்ட்டிர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள மகாராஷ்ட்டிர மாநில அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர். இவர்களில் சிவசேனா எம்.பி.க்கள் சிலர்

பா.ஜனதா கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்…!பா.ஜனதா கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்…!

அகர்தலா :- திரிபுராவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுதீந்திர தாஸ்குப்தா, மாநில செயலாளர் தபாஸ் பட்டாச்சாரியா மற்றும் இரண்டு நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். சபாஹிஜலா மாவட்டம் தக்சின் மகேஷ்பூரில் நேற்று இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களைத் தாக்கியதாக

‘ஜெயம்’ ரவியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை கேத்ரீன் தெரசா…!‘ஜெயம்’ ரவியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை கேத்ரீன் தெரசா…!

சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், கேத்ரீன் தெரசா இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கேத்ரீன் தெரசா. கேரளாவில் உள்ள கோட்டையத்தில் பிறந்த

விஐபி வசூல் சாதனையை அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் இணைந்து கொண்டாடிய தனுஷ்!….விஐபி வசூல் சாதனையை அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் இணைந்து கொண்டாடிய தனுஷ்!….

மும்பை:-நடிகர் தனுஷ் நடித்து வெளியான சமீபத்திய தமிழ் திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. முதல் நாள் காட்சியில் இந்த படம் ரூ.5.18 கோடி வசூல் செய்தது. இது தனுஷின் திரைப்பட வரலாற்றில் அதிகபட்ச வசூலாகும். இதற்காக நடிகர் தனுஷ் டுவிட்டர் வழியே தனது

இந்தியிலும் வெளிவரும் கூகுல் மேப்…!இந்தியிலும் வெளிவரும் கூகுல் மேப்…!

ஜெய்ப்பூர்: கூகுள் நிறுவனம் தனது பூகோள வரைபட சேவையை இந்தியிலும் வழங்குகிறது. இணைய உலகின் முடிசூடா மன்னனாக திகழும் கூகுள் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் தனது கூகுள் மேப் சேவையை கொடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களை காட்டும்

ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய சூர்யா!…ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய சூர்யா!…

சென்னை:-சூர்யா – சமந்தா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் அஞ்சான். இப்படத்தினை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருக்கிறார்.யு.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கிய இப்படத்தின்

மாணவிகள் குளிப்பதை படமெடுத்து தொல்லை தந்த பள்ளி முதல்வர்…!மாணவிகள் குளிப்பதை படமெடுத்து தொல்லை தந்த பள்ளி முதல்வர்…!

பெங்களூர் அருகே உள்ள அனேக்கல் தாலுகாவை சேர்ந்த பள்ளியின் முதல்வர் ஒருவர் அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி வளாகத்திலேயே மது அருந்தியதுடன் கிட்டத்தட்ட 30 பெண்களுக்கு

ஹன்சிகா ஹீரோயின் என்றதும் ஓ.கே சொன்ன சிவகார்த்திகேயன்!…ஹன்சிகா ஹீரோயின் என்றதும் ஓ.கே சொன்ன சிவகார்த்திகேயன்!…

சென்னை:-அரசியல் பயணத்துக்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருக்கும் குஷ்பு, கணவர் சுந்தர்.சி. இயக்கத்தில் அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அஜீத் அதற்கு பிடி கொடுக்கவிலலை. அதனால் அடுத்த கட்ட முயற்சியாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் யாரை பிடிக்கலாம்

பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் பட டிரெய்லர்!…பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் பட டிரெய்லர்!…

ஒலிம்பிக் குத்து சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம். இவரை மையமாக கொண்டு மேரி கோம் என்ற பெயரில் இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது.இதில், நடிகை பிரியங்கா சோப்ரா வீராங்கனை மேரி கோம் ஆக நடித்துள்ளார்.