Day: July 23, 2014

கமல் நடிக்கும் திரிஷ்யம் படத்திற்கு கோர்ட் தடை!…கமல் நடிக்கும் திரிஷ்யம் படத்திற்கு கோர்ட் தடை!…

சென்னை:-மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெள்ளிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். 100 நாட்கள் தாண்டி ஓடி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் ரிலீசானது. அங்கும் வெற்றிகரமாக ஓடிக்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களில் 11 பேர் மரணம்!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களில் 11 பேர் மரணம்!…

லாகோஸ்:-மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் இத்தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து

தென்கொரியாவின் புசான் நகரில் காந்தி சிலை திறப்பு!…தென்கொரியாவின் புசான் நகரில் காந்தி சிலை திறப்பு!…

சியோல்:-அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியை போற்றும் வகையில் தென்கொரியாவின் புசான் மாநகரத்தில் முதல் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநகர மேயர் பியாங்-சூ சஹ் இந்த வெண்கலச் சிலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிலை திறப்பு விழாவில்

கத்தி படத்தில் இருந்து ‘சூப்பர் ஸ்டார்’ ஆகிறார் நடிகர் விஜய்?…கத்தி படத்தில் இருந்து ‘சூப்பர் ஸ்டார்’ ஆகிறார் நடிகர் விஜய்?…

சென்னை:-சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு? என்ற சர்ச்சை கோடம்பாக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் பிரமாண்ட விழா எடுத்து விஜய்க்கு அந்த பட்டத்தை சூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியொரு

தயாரிப்பாளரை வாடா போடா என அழைத்த நடிகை பூஜா!…தயாரிப்பாளரை வாடா போடா என அழைத்த நடிகை பூஜா!…

சென்னை:-செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் நிறுவனம் தயாரித்துள்ள படம ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. ராஜ்-சுரேஷ்குமார் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் அபிஷேக், ஸ்வேதா விஜய் மற்றும் நான் கடவுள் பூஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையிலுள்ள

நடிகர் அஜீத்துடன் இணைந்து நடனமாடும் சிம்பு!…நடிகர் அஜீத்துடன் இணைந்து நடனமாடும் சிம்பு!…

சென்னை:-அஜீத்தின் தீவிரமான ரசிகர் சிம்பு. அஜீத் நடிக்கும் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்து விடும் ரசிகராக இன்றுவரை இருந்து வருகிறார். அதோடு, பேட்டிகளிலும் தன்னை கவர்ந்த ஒரே நடிகர் அஜீத் என்றும் ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டு வரும், சிம்புவுக்கு

காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!…காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!…

கிளாஸ்கோ:-20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி வரை 12 நாட்கள் இந்த விளையாட்டு திருவிழா நடக்கிறது.இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட 71 நாடுகளில் இருந்து 4947

3 வாரத்தில் ரூ.12 கோடி வசூல் செய்து ‘அரிமா நம்பி’ சாதனை!…3 வாரத்தில் ரூ.12 கோடி வசூல் செய்து ‘அரிமா நம்பி’ சாதனை!…

சென்னை:-விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்த ‘அரிமா நம்பி’ படம் கடந்த 4ம் தேதி ரிலீசாகி 3–வது வாரமாக வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.தமிழகம் முழுவதும் முதலில் 400 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது.

திருடிய ஆடைகளுடன் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட கர்ப்பிணி பெண்!…திருடிய ஆடைகளுடன் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட கர்ப்பிணி பெண்!…

மேற்கு பிராங்க்போர்ட்:-மேற்கு பிராங்க்போர்ட் ஜவுளிகடை ஒன்றில் டேனியல் சாக்ஸ்டோன் என்ற கர்ப்பிணி பெண் துணிகள் வாங்க வந்தார். ஆனால் அவர் வந்து விட்டு கடையின் மறுபக்க வழியாக சென்று விட்டார். அந்த பெண் சென்ற பிறகு கடையில் இருந்த சில துணிகள்

நடிகைகள் ஸ்ருதிஹாசன், தமன்னா ஏற்படுத்திய முத்தப் பரபரப்பு!…நடிகைகள் ஸ்ருதிஹாசன், தமன்னா ஏற்படுத்திய முத்தப் பரபரப்பு!…

சென்னை:-தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தமன்னா இருவரும் நெருங்கிய தோழிகள். இருவரும் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழா நிகழ்ச்சி ஒன்றின் முடிவில் நடைபெற்ற பார்ட்டியில் ஒருவருக்கொருவர் உதட்டோடு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்களாம். பார்ட்டியில் பங்கு கொண்ட