Tag: ஸ்டாக்ஹோம்

ஸ்டாக்ஹோம் சர்வதேச திரைப்படவிழாவில் மேரி கோம் சிறந்த படமாக தேர்வு!…ஸ்டாக்ஹோம் சர்வதேச திரைப்படவிழாவில் மேரி கோம் சிறந்த படமாக தேர்வு!…

ஸ்வீடன்:-ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்றுவரும் சர்வதேச ஜூனியர் திரைப்படவிழாவில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ’மேரி கோம்’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 9 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் நடுவர்களாக இருந்து ’மேரி கோம்’ படத்துக்கு வெண்கல குதிரையை பரிசாக

பூமி விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்: விஞ்ஞானி எச்சரிக்கை!…பூமி விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்: விஞ்ஞானி எச்சரிக்கை!…

ஸ்டாக்ஹோம்:-சுவீடனை சேர்ந்த பேராசிரியர் ஜான் ராக்ஸ்ரோம் தனது ஆய்வின் முடிவுகள் பற்றி கூறும்போது, பூமியின் சமநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும். பூமியின் சம நிலையை பேணுவதற்கு தேவையான

அமைதிக்கான நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தி-மலாலா பெற்றுக் கொண்டனர்!…அமைதிக்கான நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தி-மலாலா பெற்றுக் கொண்டனர்!…

ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் யூசுப் சாய் மலாலா ஆகியோர் இன்று கூட்டாக பெற்றுக் கொண்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் 60 வயதான சத்யார்த்தி குழந்தை தொழிலாளர்கள் மீட்பிற்கும், குழந்தைகள்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் டிரோல்க்கு பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசு!…பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் டிரோல்க்கு பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டில் வேதியியல், இயற்பியல் பொருளாதாரம் அமைதிக்கான நோபல் பரிசு போன்ற உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.பொருளாதார துறைக்கான நோபல் பரிசு பிரான்சின் ஜீன் டி ரோலுக்கு வழங்கபடுகிறது. பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசை ஸ்வீடன் ஸ்டர்க்ஹோமில் அறிவிக்கபட்டது.

நோபல் பரிசுகளை பெற்ற இந்தியர்-இந்திய வம்சாவளியினர் பட்டியல்!…நோபல் பரிசுகளை பெற்ற இந்தியர்-இந்திய வம்சாவளியினர் பட்டியல்!…

ஓஸ்லோ:-சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபெல் என்பரின் நினைவாக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையால் 1901-ம் ஆண்டு முதல் அமைதி, மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு

இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி-பாகிஸ்தானின் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!…இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி-பாகிஸ்தானின் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-2014 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.மனித உரிமை ஆர்வலர்களான இருவரும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்ததற்காவும், அவர்களின் உரிமைக்காக பாடுபட்டதற்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!…பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறும் அறிஞர்களை நோபல் பரிசுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசுக்கு பிரான்ஸ் நாட்டின் 69 வயதான

இரு அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர் ஒருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!…இரு அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர் ஒருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-அமெரிக்காவை சேர்ந்த எரிக் பெட்சிக் மற்றும் வில்லியம் மொயர்னர், ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெபான் ஹெல் ஆகியோர் வேதியியல் பிரிவில் 2014 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். விஞ்ஞானி எரிக் பெட்ஸிக் அமெரிக்காவின் ஆஷ்பர்னிலுள்ள ஹோவார்டு ஹுயூஸ் மருத்துவ நிறுவனத்திலும், விஞ்ஞானி

எல்.இ.டி. கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!…எல்.இ.டி. கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை பரிசுக்குழு அறிவித்து வருகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசை பரிசுக்குழு தேர்வு செய்தது.சுற்றுச்சூழலை பாதிக்காத ஒளியை உமிழும் டயோடுகளை கண்டுபிடித்தமைக்காக ஜப்பான் நாட்டின் விஞ்ஞானிகள் இசாமு அகாசாகி, ஹிரோஷி அமானோ மற்றும் அமெரிக்க விஞ்ஞானி ஷுஜி நகாமுரா

மூளை செல்கள் ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு!…மூளை செல்கள் ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-மூளை செல்கள் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி ஜான் ஓ கீஃப், நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகளான எட்வர்டு ஐ மோசர் அவரது மனைவி மே பிரிட் மோசர் ஆகியோருக்கு இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல்நோபல்