Day: December 11, 2014

ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் விஜய்!…ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் என்றும் தன் ரசிகர்களை எதிலும் விட்டு கொடுக்க மாட்டார். இவர் என்ன தான் நடனமாடினாலும், துறு துறு என நடித்தாலும், ரிஸ்க் எடுத்து நடிக்க மாட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது. இதை முறியடிக்கும் வகையில் விஜய் தற்போது

‘லிங்கா’ படத்தின் கதை விமர்சனம்!…‘லிங்கா’ படத்தின் கதை விமர்சனம்!…

50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர்ப் பஞ்சம் வருகிறது. அதைப் போக்குவதற்காக கலெக்டர் ரஜினி இன்ஜினீயராகி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கிறார். அப்போது சமூக விரோதக் கூட்டம் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துகிறது.

என்னை அறிந்தால் ’அதாரு அதாரு’ பாடல் ஒரு பார்வை!…என்னை அறிந்தால் ’அதாரு அதாரு’ பாடல் ஒரு பார்வை!…

என்னை அறிந்தால் டீசர் சந்தோஷத்தில் இருந்தே தல ரசிகர்கள் வெளியே வரவில்லை. அதற்குள் இப்படத்தின் ஒரு பாடல் வெளிவந்துள்ளது. கௌதம் மேனன், ஹாரிஸ் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்ததால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. நேற்று இப்பாடல் முழுமையாக கிடைக்காமல் ரசிகர்கள் தவித்து

‘லிங்கா’ படத்திற்கு வந்த புதிய தலைவலி!…‘லிங்கா’ படத்திற்கு வந்த புதிய தலைவலி!…

சென்னை:-‘லிங்கா’ திரைப்பட புக்கிங் எல்லாம் புயல் வேகத்தில் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தீர்ந்து விட்டது. நாளை திரையில் சூப்பர் ஸ்டாரை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்க தற்போது அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. சில நாட்களுக்கு முன் லிங்கா படத்தின்

முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி!…முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி!…

அடிலெய்டு:-ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 517 ரன்கள் எடுத்திருந்தது. அந்த ரன்னுடன் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால்

‘விஜய் 58’ படத்தின் தலைப்பு!…‘விஜய் 58’ படத்தின் தலைப்பு!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 58வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு இடத்தில் மிகப் பிரம்மாண்டமான அரண்மனை

குடும்பப் படங்களில் மட்டுமே நடிக்க நடிகை ஹன்சிகா முடிவு!…குடும்பப் படங்களில் மட்டுமே நடிக்க நடிகை ஹன்சிகா முடிவு!…

சென்னை:-தமிழ்த் திரையுலகில் தற்போதைய முன்னணி நடிகை ஹன்சிகாதான். அந்த அளவிற்கு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகியாக நடித்துள்ள மீகாமன், ஆம்பள ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த படங்களையடுத்து விஜய்யுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும், ஜெயம் ரவியுடன்

புதிய வேலையில் சேர்ந்த நடிகை ஸ்வேதா பாசு!…புதிய வேலையில் சேர்ந்த நடிகை ஸ்வேதா பாசு!…

சென்னை:-கடந்த சில மாதங்களுக்கு முன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு இல்லத்தில் தண்டனை அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்டவர் நடிகை ஸ்வேதா பாசு. அவர் கைது செய்யப்பட்டதும் அவருக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்தன. அவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்களையும்

இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடிகை அமலாபால்!…இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடிகை அமலாபால்!…

சென்னை:-தமிழில் மைனா படத்துக்குப்பிறகு எப்படி அமலாபாலுக்கு ஒரு மரியாதை கிடைத்ததோ அதேபோன்ற மரியாதையை தற்போது மலையாளத்தில் அவர் நடித்து வரும் மிலி படம் அவருக்கு கொடுக்கும் என்கிறார்கள். டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இந்த படத்தில் கமிட்டாகியிருந்த அமலாபால்,

தமிழகத்தில் 700 தியேட்டர்களில் ‘லிங்கா’ நாளை ரிலீஸ்!…தமிழகத்தில் 700 தியேட்டர்களில் ‘லிங்கா’ நாளை ரிலீஸ்!…

சென்னை:-‘லிங்கா’ திரைப்படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா’ நாளை வெளியாகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 700–க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் நேற்று நடந்தன. சிறிது நேரத்திலேயே அனைத்து தியேட்டர்களிலும் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.