Day: December 11, 2014

இன்று முதல் தியேட்டர்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’!…இன்று முதல் தியேட்டர்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’!…

சென்னை:-அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் புதிய படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் இந்திய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரையில், கம்யூட்டர்களிலும், செல்போன்களிலும் இந்த டீசரை கண்டுகளித்து வந்த

மும்பை அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்!…மும்பை அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்!…

புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடக்கும் 8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை பயிற்சியாளராக இருந்த ஜான்ரைட் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வார்.

ஆம்பளயாக மாறும் மதகஜராஜா!…ஆம்பளயாக மாறும் மதகஜராஜா!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல் படம் மதகஜராஜா. அந்த படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்தார் விஷால். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்திருந்தனர். ஆனால், படத்தை வெளியிடும் நேரத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட, படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

பாலிவுட்டிலும் வருகிறது நடிகர் விஜய்யின் படம்!…பாலிவுட்டிலும் வருகிறது நடிகர் விஜய்யின் படம்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்களுக்கு செம்ம கலர்புல் விருந்தாக இருக்கும் என இயக்குனர் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படத்தில் பணிபுரியும் அத்தனை டெக்னிஷியன்களும் பாலிவுட்டை சார்ந்தவர்கள். அதனால் இதுநாள் வரை தென்னிந்தியாவில் மட்டும் விஜய்யின் கொடி

நடிகை நயன்தாராவுக்காக தாடியை எடுத்த விஜய் சேதுபதி!…நடிகை நயன்தாராவுக்காக தாடியை எடுத்த விஜய் சேதுபதி!…

சென்னை:-நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் நடிக்கும் படம் நானும் ரவுடிதான். போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார், அனிருத் இசை அமைக்கிறார், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டது. படத்தில் நயன்தாராவின் இளமைக்கு ஈடுகொடுக்கும் வகையில்

சிவகார்த்திகேயனை பிரச்சனையில் மாட்டிவிடும் நடிகர் தனுஷ்!…சிவகார்த்திகேயனை பிரச்சனையில் மாட்டிவிடும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷிற்கு ஏன் இந்த வேலை என நேற்றிலிருந்தே திரைப்பிரபலங்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் அவர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் பொங்கல் வெளியீடு என சமீபத்தில் விளம்பரம் கொடுத்தனர். பொங்கல் அன்று ஐ, என்னை அறிந்தால், ஆம்பள