செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் டிரோல்க்கு பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசு!…

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் டிரோல்க்கு பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசு!…

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் டிரோல்க்கு பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசு!… post thumbnail image
ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டில் வேதியியல், இயற்பியல் பொருளாதாரம் அமைதிக்கான நோபல் பரிசு போன்ற உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.பொருளாதார துறைக்கான நோபல் பரிசு பிரான்சின் ஜீன் டி ரோலுக்கு வழங்கபடுகிறது. பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசை ஸ்வீடன் ஸ்டர்க்ஹோமில் அறிவிக்கபட்டது.

பொருளாதரத்தில் சந்தை முறைப்படுத்துதல் மற்றும் சந்தை வலிமை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு சாதனை செய்ததற்க்காக ஜீன் டிரோல்லுக்கு இந்த ஆண்டிற்க்கு பொருளாதரத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது.பொருளாதாரத்துறைக்கான நோபல் பரிசு கடந்த 1969-ம் ஆண்டு முதல் வழங்கபட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி