Day: October 9, 2014

கோச்சடையான், அஞ்சான் பாணியில் கத்தி திரைப்படம்!…கோச்சடையான், அஞ்சான் பாணியில் கத்தி திரைப்படம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – சமந்தா நடித்து வரும் படம் கத்தி. படம் வரும் தீபாவளிக்கு உலக முழுவதும் வெளியாகவிருக்கிறது. ‘கத்தி’ படத்தின் பாடல்களும், ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது

பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!…பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!…

புதுடெல்லி:-இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்து சென்றுள்ள

‘ஐ’ இந்தி டப்பிங்கில் பிஸியான நடிகர் விக்ரம்!…‘ஐ’ இந்தி டப்பிங்கில் பிஸியான நடிகர் விக்ரம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள ‘ஐ’ படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: தொடக்க விழாவில் விஜய் பட ஹீரோயின் நடனம்!…இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: தொடக்க விழாவில் விஜய் பட ஹீரோயின் நடனம்!…

கொல்கத்தா:-இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் தொடக்க விழா வருகிற 12ம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்டமாக நடக்கிறது. மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி போட்டியை தொடங்கி வைக்கிறார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொடக்க விழாவில் நடனமாடுகிறார். அமிதாப்பச்சன்,

ஆபாச வீடியோ படத்தை காட்டி டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகை கைது!…ஆபாச வீடியோ படத்தை காட்டி டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகை கைது!…

பெங்களூர்:-டாக்டரிடம் ஆபாச வீடியோ படத்தை காட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகையை போலீசார் கைது செய்தனர். கைதான அந்த நடிகையின் பெயர் நயன கிருஷ்ணா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனது தோழிகள் சிலருடன் 68 வயது டாக்டரிடம்

காவியத்தலைவன், ஐ படங்களில் ஏ.ஆர்.ரகுமான் ஏன் பாடவில்லை?…காவியத்தலைவன், ஐ படங்களில் ஏ.ஆர்.ரகுமான் ஏன் பாடவில்லை?…

சென்னை:-ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள காவியத்தலைவன், ஐ படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடவில்லை. இவ்விரு படங்களிலும் ஏன் பாடவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் இயக்குநர் வசந்தபாலன் கேட்டிருக்கிறார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்ன பதில் சொன்னார் என்பதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளர்

‘ஐ’ படம் வெளியீடு தாமதம் ஏன்?…‘ஐ’ படம் வெளியீடு தாமதம் ஏன்?…

சென்னை:-இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘ஐ’. தீபாவளியன்று படம் திரைக்கு வந்து விடும் என படத்தின் இசை வெளியீட்டு வரை பேசினார்கள். தற்போது, படம் தீபாவளிக்கு வெளிவருவதற்கு வாய்ப்பேயில்லை, நவம்பர் மாதம் எப்படியும் வந்துவிடும் என்கிறார்கள். ஆனால்,

நடிகர் அஜீத்தின் கெட்டப்பை மாற்றும் கெளதம்மேனன்!…நடிகர் அஜீத்தின் கெட்டப்பை மாற்றும் கெளதம்மேனன்!…

சென்னை:-அஜீத்தைக்கொண்டு பெயரிடப்படாத படத்தை இயக்கி வரும் கெளதம்மேனனுக்கு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கியுள்ளது. ஏற்கனவே அஜீத்தை சால்ட் அண்ட் பெப்பர், யூத் என இரண்டுவிதமான கெட்டப்பில் நடிக்க வைத்து வருகிறார். இந்த நேரத்தில் படத்தின் க்ளைமாக்ஸில் அஜீத்தை

பகையை வளர்க்கும் நடிகை ஸ்ரீதிவ்யா!…பகையை வளர்க்கும் நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தபடாத வலிபர் சங்கம் பட வெற்றியை தொடர்ந்து, கையில் 5 படங்கள் வைத்திருக்கிறார். அதற்குள் தயாரிபாளர்களிடம், அந்த ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன், சாதாரண ஹோட்டல்களில் தங்கமாட்டேன், சம்பளம் இவ்வளவு தர வேண்டும் என்று கறாராக இருக்கிறார்.

‘கத்தி’ படம் தெலுங்கிலும் டப் ஆகிறது!…‘கத்தி’ படம் தெலுங்கிலும் டப் ஆகிறது!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கும் படம் கத்தி. விஜய் இதற்கு முன் நடித்து வெளிவந்த ஜில்லா, தலைவா ஆகிய படங்களுக்குப் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், துப்பாக்கி படத்தைப் போன்று மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைத் தரவேண்டும் என்று விஜய்