செய்திகள்,விளையாட்டு இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: தொடக்க விழாவில் விஜய் பட ஹீரோயின் நடனம்!…

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: தொடக்க விழாவில் விஜய் பட ஹீரோயின் நடனம்!…

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: தொடக்க விழாவில் விஜய் பட ஹீரோயின் நடனம்!… post thumbnail image
கொல்கத்தா:-இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் தொடக்க விழா வருகிற 12ம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்டமாக நடக்கிறது. மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி போட்டியை தொடங்கி வைக்கிறார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொடக்க விழாவில் நடனமாடுகிறார். அமிதாப்பச்சன், தெண்டுல்கர் உள்பட முக்கிய பிரபலங்கள், தொழில் அதிபர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். அணியின் உரிமையாளர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி