‘திரிஷ்யம்’ படத்தின் லாபம் 11 கோடி!…‘திரிஷ்யம்’ படத்தின் லாபம் 11 கோடி!…
சென்னை:-மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ என்ற பெயரில் வெளிவந்தது. நடிகை ஸ்ரீபிரியா இயக்கத்தில் வெங்கடேஷ், மீனா நடித்த இந்தப் படம் கடந்த மாதம் வெளிவந்தது.சுமார் 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இதுவரை