Day: July 17, 2014

விஜய்யின் புகழ் பாடும் பிரபல பாலிவுட் நடிகர்!…விஜய்யின் புகழ் பாடும் பிரபல பாலிவுட் நடிகர்!…

சென்னை:-தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி‘. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். இவர் இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். நான் இந்தப்படத்தில் அவருடன் மோதவது போல் எந்த சண்டைக்காட்சிகளும்

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறை!…ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புதுபாஸ்டன் நகரில் வசித்து வந்தவர் நடிகை ஷனான் கெஸ் ரிச்சர்டுசன் (வயது 36). இவர் டி.வி. தொடர்களில் நடித்துள்ளார்.இவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்ற கொடிய

கமலுக்கு பி.ஆர்.ஓ. ஆனார் சித்ரா லட்சுமணன்!…கமலுக்கு பி.ஆர்.ஓ. ஆனார் சித்ரா லட்சுமணன்!…

சென்னை:-இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ.,வாக உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்கிறார்.சுமார் 35 வருடங்களுக்கு முன்பு பத்திரிகையாளராக இருந்தவர் சித்ராலட்சுமணன். அன்று முதல் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருக்கிறார். அது மட்டுமல்ல இவர் ஆரம்ப நாட்களில் கமல்ஹாசனுக்கு

இணைந்து பணியாற்றும் சி.வி.குமார்,ஞானவேல் ராஜா!…இணைந்து பணியாற்றும் சி.வி.குமார்,ஞானவேல் ராஜா!…

சென்னை:-தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயக்கிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா மற்றும் சி.வி.குமார். தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் சூர்யா, கார்த்தி படங்களை மாறி மாறி தயாரித்து வரும் ஞானவேல்ராஜா தற்போது கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தை தயாரித்து வருகிறார்.

அரிமா நம்பி படம் நஷ்டமாம்!…அரிமா நம்பி படம் நஷ்டமாம்!…

சென்னை:-கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் அரிமா நம்பி. பொதுவாக எந்தவொரு படத்தைத் தயாரித்தாலும் அதற்கு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்வார் கலைப்புலி தாணு. பணத்தை தண்ணீராக செலவு செய்து அவர் செய்கிற விளம்பரங்கள் மக்களை திரும்பிப்பார்க்க வைப்பது

நடிகர் தனுஷுக்கு இந்தி கற்றுத் தரும் அமிதாப்!…நடிகர் தனுஷுக்கு இந்தி கற்றுத் தரும் அமிதாப்!…

மும்பை:-பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிக்கும் ‘ஷமிதாப்’ இந்திப் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ‘ராஞ்சனா’ படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்கும் இந்திப் படம் இது. படப்பிடிப்பில் அமிதாப்பும், தனுஷும் நெருங்கிப் பழகி வருகிறார்களாம். தனுஷுக்கு அமிதாப்

படப்பிடிப்பில் கத்ரீனா கைப்பை நிஜமாகவே அடித்த ஹிரித்திக் ரோஷன்!…படப்பிடிப்பில் கத்ரீனா கைப்பை நிஜமாகவே அடித்த ஹிரித்திக் ரோஷன்!…

மும்பை:-ஹாலிவுட்டில் வெளிவந்த ‘நைட் அன்ட் டே’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தியில் தயாராகி வரும் ‘பேன்ங் பேன்ங்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் நடிகை கத்ரீனா கைப்பை படப்பிடிப்பில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நிஜமாகவே அடித்து விட்டதால் முகத்தில் வீக்கமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து

பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார்.மேற்கத்திய நாடுகள் அமைத்துள்ள ஐ.எம்.எப்.எனப்படும்

எச்.ஐ.வி. பாதித்தும் 43 உலக சாதனைகளை முறியடித்தவரின் புதிய முயற்சி!…எச்.ஐ.வி. பாதித்தும் 43 உலக சாதனைகளை முறியடித்தவரின் புதிய முயற்சி!…

ஜோகனஸ்பர்க்:-பல்வேறு வகையில் உலக சாதனை படைத்த 43 பேரின் முந்தைய சாதனைகளை தனது தனித் திறமையாலும், மனம் தளராத முயற்சியாலும் முறியடித்தவர், ஆண்ட்ரே வேன் ஸிஜில்(54).எச்.ஐ.வி. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது ஓடாத காரில் அமர்ந்தபடி, உடற்பயிற்சி சைக்கிள் போன்ற

வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கி: முதலிடத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!…வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கி: முதலிடத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!…

புதுடெல்லி:-வங்கிகளுக்கு பெரும் அளவில் கடன் பாக்கி செலுத்தவேண்டிய முதல் 50 நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுமாறு சமீபத்தில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் 4,022 கோடி கடன்பாக்கியுடன் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் இருப்பது