Day: April 21, 2014

டார்ஜான் (2014) திரை விமர்சனம்…டார்ஜான் (2014) திரை விமர்சனம்…

ஆராய்ச்சியாளரான கிரேஸ்ட்ரோக் உலகத்திலேயே அதிக சக்திவாய்ந்த எரி நட்சத்திரத்தை தேடி தனது மகன் மற்றும் மனைவியுடன் ஒரு மலைக்கு பயணமாகிறார். அங்கு எரி நட்சத்திரத்தை கண்டறியும் கிரேஸ்ட்ரோக் அதன் ஒரு பகுதியை உடைக்க இயற்கை அவருக்கு எதிராக திரும்புகிறது. அந்த எரிமலை

பிறந்தது முதல் ஒரு வருடமாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் உலகின் முதல் குழந்தை!…பிறந்தது முதல் ஒரு வருடமாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் உலகின் முதல் குழந்தை!…

கனடா:-கனடாவில் ஒண்டோரியோவில் உள்ள தம்பதிகள் ஆன்ட்ரேவ் மற்றும் அமி.இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தையொன்று பிறந்தது.பிறந்து பல மணிநேரங்கள் ஆகியும் குழந்தை அழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்த போது, குழந்தையின் தாடை

மோகன்லாலின் ‘திரிஷ்யம்’ படத்துக்கு கேரள அரசு விருது!…மோகன்லாலின் ‘திரிஷ்யம்’ படத்துக்கு கேரள அரசு விருது!…

கேரளா:-மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த ‘திரிஷ்யம்’ மலையாள படம் வெற்றிகரமாக ஓடியது. ரூ.4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. மோகன்லால், மீனா திரையுலக வாழ்க்கையில் இது முக்கியமாக கருதப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் 100

பார்த்திபன் படத்தில் பின்னணி பாடும் சிம்ரன்!…பார்த்திபன் படத்தில் பின்னணி பாடும் சிம்ரன்!…

சென்னை:-தமிழில் நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பஞ்ச தந்திரம், உள்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்தவர் சிம்ரன். இவர் 2003ம் வருடம் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார்.

முத்தம் கொடுத்த நடிகரின் உதட்டை கடித்த நடிகை!…முத்தம் கொடுத்த நடிகரின் உதட்டை கடித்த நடிகை!…

மும்பை:-தமிழில் ‘தாம்தூம்’ உள்பட சில படங்களில் நடித்தவர் கங்கனா ரணாவத். இப்போது இந்தியில் கவர்ச்சி கன்னி. தற்போது அவர் ‘ரிவால்வார் ராணி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்கார ராணியாக நடித்து வருகிறார். படத்தில் முத்தக்காட்சியை சமீபத்தில் எடுத்தார்கள்.

வருடத்திற்கு ரூ.2 இலட்சத்திற்கு சாப்பிடும் முயல்!…வருடத்திற்கு ரூ.2 இலட்சத்திற்கு சாப்பிடும் முயல்!…

வொர்க்க்ஷையர்:-இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் வசித்து வரும் 62 வயதான அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் டேரியஸ் என்ற முயலை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். உலகிலேயே மிகப்பெரியது என்று கருதப்படும் இந்த முயல் சுமார் 4 அடி 4 அங்குலம் நீளம்

அமெரிக்க அழகியை நடனமாட சொன்ன மாணவன் சஸ்பெண்டு!…அமெரிக்க அழகியை நடனமாட சொன்ன மாணவன் சஸ்பெண்டு!…

நியூயார்க்:-மிஸ் அமெரிக்கா அழகி பட்டம் வென்றவர் ‘நினா டவுலூரி’. அமெரிக்க வாழ் இந்தியர். இவர் பென்சில் வேனியாவில் உள்ள சென்ட்ரல் பார்க் உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவில் பங்கேற்க வந்திருந்தார். அங்கு அவர் மாணவர்கள் மத்தியில் கலாசார வேற்றுமை, அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல்

அட்டைப்பூச்சிகள் உதவியுடன் அறுந்த காது மீண்டும் ஒட்ட வைப்பு!…அட்டைப்பூச்சிகள் உதவியுடன் அறுந்த காது மீண்டும் ஒட்ட வைப்பு!…

நியூயார்க்:-அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் இடது காது நாய்கடித்து குதறியதில் முற்றிலும் அறுந்தது. உடனே, அவரை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் ஆபரேசன் செய்து

விமான சக்கரத்தில் மறைந்து பயணித்த 16 வயது பையன்!…விமான சக்கரத்தில் மறைந்து பயணித்த 16 வயது பையன்!…

ஹோனலூலு:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாழும் 16 வயது பையன் ஒருவன் பெற்றோர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு அங்குள்ள சான் ஜோஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளான். யாரும் அறியாமல் வேலியைத் தாண்டிக் குதித்து உள்ளே வந்த அவன் அங்கு புறப்படத் தயாராக நின்றிருந்த ஹவாய்

வெளியீட்டுக்கு தயாராகும் ஜீவா நடிக்கும் ‘யான்’ திரைப்படம்!…வெளியீட்டுக்கு தயாராகும் ஜீவா நடிக்கும் ‘யான்’ திரைப்படம்!…

சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வரும் படம் ‘யான்’. இப்படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக துளசி நாயர் நடிக்கிறார். மேலும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம்