Day: April 21, 2014

மம்மூட்டியின் படத்திற்கு சென்சார் நோட்டீஸ்!…மம்மூட்டியின் படத்திற்கு சென்சார் நோட்டீஸ்!…

கேரளா:-மம்மூட்டி மலையாளத்தில் நடித்திருக்கும் படம் ‘கேங்ஸ்டர்’.இப்படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ஏ சான்றிதழ் வழங்கினார்கள். கடந்த வாரம் படம் திரைக்கு வந்தபோது போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ஏ சான்றிதழ் பற்றி குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து அப்பட தயாரிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தணிக்கை

சபதத்தை மீறி நீச்சல் உடையில் நடித்த நடிகை!…சபதத்தை மீறி நீச்சல் உடையில் நடித்த நடிகை!…

மும்பை:-தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள தமன்னா கவர்ச்சி ஹீரோயினாக நடித்திருந்தாலும் நீச்சல் உடை அணிந்து நடித்ததில்லை.இது பற்றி அவர் தனது பேட்டிகளில் குறிப்பிடும்போது, நடிப்பு மற்றும் காஸ்டியூம் அணிவது பொருத்தவரை எனக்கென்று சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு அதன்படித்தான் இதுவரை நடித்து வந்துள்ளேன்.

ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாணியில் உருவாகும் ‘அஞ்சான்’!…ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாணியில் உருவாகும் ‘அஞ்சான்’!…

சென்னை:-சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் ‘அஞ்சான்’ இப்படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார்.லிங்குசாமி ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார்.அவர் ஒருமுறை ‘பாட்ஷா’ மாதிரி ஒரு படம் எடுத்தால் தான் என் மனம் நிம்மதி அடையும் என்று ஒரு பேட்டியில் சொன்னார். ‘அஞ்சான்’

எம்.ஜி.ஆர் பட ரீமேக்கில் நடிக்கும் விஜய்?…எம்.ஜி.ஆர் பட ரீமேக்கில் நடிக்கும் விஜய்?…

சென்னை:-எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டு பிள்ளை’ படம் 1965ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து இருந்தார். நாயகியாக சரோஜா தேவி நடித்தார். சாணக்யா இயக்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இந்த படத்தை தமிழில் மீண்டும் ‘ரீமேக்’ செய்ய

வை ராஜா வை (2014) பட டிரைலர்…வை ராஜா வை (2014) பட டிரைலர்…

ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம், ‘வை ராஜா வை’.கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த்,இயக்குனர் வசந்த் முதன்முறையாக ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார். விவேக், டேனியல் பாலாஜி சதீஷ், காயத்ரி ரகுராம், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினின் பிரசார வேன் மீது கல்வீச்சு!…மு.க.ஸ்டாலினின் பிரசார வேன் மீது கல்வீச்சு!…

மதுரை:-மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் மதுரையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். இரவு 7 மணிக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அவரது பிரசார வேனில் திடீரென ஒரு கல் வந்து

மெக்சிகோ நிலநடுக்கத்தை முன்னரே கணித்த இந்தியர்!…மெக்சிகோ நிலநடுக்கத்தை முன்னரே கணித்த இந்தியர்!…

பெங்களூர்:-கடந்த 18ம் தேதி மெக்சிகோவில் 7.2 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தான் கணித்து கூறியதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சியாளர் அருண் பபாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாட்டின் முன்னணி செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்-சிடம் தொலைபேசி வாயிலாக

தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய மலேசிய விமானம்!…தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய மலேசிய விமானம்!…

கோலாலம்பூர்:-மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘எம்.எச்.192’ போயிங் 737 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் வலது பக்க ‘லேண்டிங் கியர்’ திடீரென செயலிழந்ததால் தரையிறங்க முடியாமல் தவித்து வந்தது. மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து

நடிகை ஹேமமாலினியை ஆதரித்து மோடி பிரசாரம்!…நடிகை ஹேமமாலினியை ஆதரித்து மோடி பிரசாரம்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடும் பாலிவுட்டின் ‘கனவுக்கன்னி’ என்றழைக்கப்பட்ட நடிகை ஹேம மாலினியை ஆதரித்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் செய்கிறார். மதுரா தொகுதிக்குட்பட்ட 2 பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் ஹேம மாலினியை ஆதரித்து

கெஜ்ரிவாலை விரட்டியடித்த பெண்கள்!…கெஜ்ரிவாலை விரட்டியடித்த பெண்கள்!…

அமேதி:-உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார்.அமேதியில் குமாருக்கு ஆதரவு திரட்ட நேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அமேதி தொகுதிக்கு சென்றார். அங்கு அயோத்தி நகர் பகுதிக்கு