செய்திகள்,திரையுலகம் த்ரிஷ்யம் (2014) திரைப்பட டிரைலர்…

த்ரிஷ்யம் (2014) திரைப்பட டிரைலர்…

த்ரிஷ்யம் (2014) திரைப்பட டிரைலர்… post thumbnail image
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. நடிகை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்..

‘த்ரிஷ்யம்’ தெலுங்குப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீனாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் வெங்கடேஷ்.இந்தப் படத்தில் நதியாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அவர் ஸ்ரீப்ரியா இயக்கத்தில் நடிக்க முதலில் தயங்கியுள்ளார். “ஆரம்பத்தில் நான் ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் நடிக்க கொஞ்சம் தயங்கினேன். ஆனால், அதன் பின் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது அதன் கதையிலும், நடிப்பிலும்தான் அடங்கியுள்ளது. அதை இயக்குவது ஆணா, அல்லது பெண்ணா என்பதில் இல்லை,” என நதியா தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி