Day: July 4, 2014

அரிமா நம்பி (2014) திரை விமர்சனம்…அரிமா நம்பி (2014) திரை விமர்சனம்…

இரவு கிளப்பில் பார்த்த முதல் நாளே அனாமிகாவின் (பிரியா ஆனந்த்) மேல் விருப்பம் கொள்ளும் அர்ஜுன் (விக்ரம் பிரபு) அவரைப் புகழ்ந்து பாடி அந்தக் கணமே அவரின் மனதில் இடம் பிடிக்கிறார்.இரண்டாவது நாள் அனாமிகாவுடன் மது அருந்திவிட்டு, நடு இரவில் அவரின்

ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு

குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!…குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவில் குழந்தைகள் இறப்பை தடுப்பதற்காக புதிதாக 4 நோய் தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும், அனைவருக்கும் சுகாதார வசதிகள் அளிப்பதிலும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.உலக அளவில் போலியோ

த்ரிஷ்யம் (2014) திரைப்பட டிரைலர்…த்ரிஷ்யம் (2014) திரைப்பட டிரைலர்…

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. நடிகை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.. ‘த்ரிஷ்யம்’ தெலுங்குப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீனாவுடன்

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!…பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!…

பிரேசிலியா:-பிரேசில் நாட்டில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. அதை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.அங்குள்ள பெலோ ஹொரி ஷோண்ட் நகரில் வருகிற 10ம் தேதி அரை இறுதிப் போட்டி நடக்கிறது. அதையொட்டி

வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் அப்துல் கலாம்!…வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் அப்துல் கலாம்!…

சென்னை:-கவிப்பேரரசு வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் ஜூலை 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக வைரமுத்துவின் ஒவ்வொரு பிறந்தநாளும் கவிஞர்கள் கலை இலக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு, பிறந்தநாள் விழா கோவை கொடீசியா அரங்கில் நடக்கிறது. வைரமுத்துவுக்கு இது 60வது பிறந்தநாள் என்பதால்

லிங்காவில் பஞ்ச் டயலாக் வேண்டாம் என ரஜினி முடிவு!…லிங்காவில் பஞ்ச் டயலாக் வேண்டாம் என ரஜினி முடிவு!…

சென்னை:-ரஜினி பஞ்ச் டயலாக் பேசினாலே தியேட்டர்களில் விசில் பறக்கும். அப்படி அவர் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வந்ததால், ரஜினி நடிக்கும் படங்களில் கதையை யோசிப்பதற்கும் மேலாக பஞ்ச் டயலாக் பேசுவதில் அதிக காலஅவகாசம் எடுத்துக்கொண்டார்கள் டைரக்டர்கள். இப்போது அவரைப்பார்த்து

உலகின் கவர்ச்சியான பெண்ணாக கோச்சடையான் ஹீரோயின் தேர்வு!…உலகின் கவர்ச்சியான பெண்ணாக கோச்சடையான் ஹீரோயின் தேர்வு!…

சென்னை:-இங்கிலாந்தில் வெளியாகும் FHM என்ற மாத இதழ், உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் போன்ற ஜனரஞ்சகமான பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதனைத்

அஜீத்துடன் மோதும் குட்டிப்புலி வில்லன்!…அஜீத்துடன் மோதும் குட்டிப்புலி வில்லன்!…

சென்னின்:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் சத்யதேவ் படத்தில் இரண்டு வேடங்களில் அண்ணன் தம்பியாகத்தான் நடிக்கிறார். ஆனால் ஹீரோ-வில்லனாக இல்லையாம்.அதனால், க்ரைம் சப்ஜெக்ட்டில் தயாராகும் இந்த படத்தில் ஒரு அதிரடியான வில்லன் நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று அப்படம் தொடங்கப்பட்டதில் இருந்தே

ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். பட்ஜெட், பிரேசில் நாட்டில் நடைபெறும்