Day: February 8, 2014

பிரதமர் பதவியை ஏற்க தயார் என ராகுல்காந்தி அறிவிப்பு…பிரதமர் பதவியை ஏற்க தயார் என ராகுல்காந்தி அறிவிப்பு…

ஆமதாபாத்:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசார பொறுப்பை ஏற்றுள்ளார்.தற்போது அவர் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இன்று (சனிக்கிழமை) பகல் 11 மணிக்கு அவர் குஜராத் மாநிலத்துக்கு செல்கிறார். தெற்கு குஜராத் பகுதியில் கடந்த 2

ரன்பீருக்கு லிப் கிஸ் கொடுக்க ஆசை – ஆன்ட்ரியா…ரன்பீருக்கு லிப் கிஸ் கொடுக்க ஆசை – ஆன்ட்ரியா…

சென்னை:-நடிப்பு, பாடல்,பின்னணி குரல் என பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவை கலக்கி வருகிறார் ஆன்ட்ரியா.இந்நிலையில் அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இங்க என்ன சொல்லுது படத்தில் மொத்தம் 4 மணிநேரம்தான் படப்பிடிப்பு, சிம்பு 2 மணிநேரம் மட்டுமே என்னுடன் இருந்தார். அதற்குள்

அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்…அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேசம்:-உத்தரபிரதேசத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஹசம் கான் அவர்களின் எருமை மாடுகள் ஐந்து நாட்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போனது. அந்த எருமைகளை கண்டுபிடிக்க அமைச்சர் போலீசாருக்கு உத்தரவிட்டாராம். ஆனால் போலீஸாரால் காணாமல் போன எருமை மாடுகளை கண்டுபிடிக்க முடியாததால், மூன்று

ஆணாக விடுமுறைக்கு சென்ற போலீஸ் பெண்ணாக உருமாறி வந்தார்!…ஆணாக விடுமுறைக்கு சென்ற போலீஸ் பெண்ணாக உருமாறி வந்தார்!…

பிரேசில்:-33 வயதான, கொஸ்டா டெய்ஷேரியா எனும் இந்த போலீஸ் அதிகாரி திருமணம் செய்தவர். அவருக்கு இரு மகன்களும் உள்ளனர்.பிரேஸிலின் கொயானா எனும் நகரில் போலீஸ்திணைக்களமொன்றின் தலைமை அதிகாரியாகவும் அவர் இருந்தார். மூன்று மாதம் விடுமுறை பெற்றுக்கொண்டு தாய்லாந்துக்குச் சென்ற அவர், திரும்பி

காதலியின் தந்தை மீது ஆசிட் வீசிய வாலிபர்…காதலியின் தந்தை மீது ஆசிட் வீசிய வாலிபர்…

ஆக்ரா:-உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள காக்ரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை யோகேஷ் என்ற வாலிபர் காதலித்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்த யோகேஷ், நேற்று மாலை

ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கம்ப்யூட்டர் வாங்க சென்ற இளைஞனுக்கு அடி உதை…ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கம்ப்யூட்டர் வாங்க சென்ற இளைஞனுக்கு அடி உதை…

டொரண்டோ:-டொரண்டோவில் உள்ள 25 வயது இளைஞர் ஒருவர் கம்ப்யூட்டர் வாங்க விரும்பினார். ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை பார்த்த அந்த இளைஞர், அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்று கம்ப்யூட்டர் வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார். அந்த இளைஞரிடம் இரண்டு நபர்கள், விற்பனை செய்யவேண்டிய

ஐஸ்லாந்து மீது பொருளாதார தடை-ஒபாமாவின் அதிரடி…ஐஸ்லாந்து மீது பொருளாதார தடை-ஒபாமாவின் அதிரடி…

அமெரிக்கா:-உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கடலில் வாழும் திமிங்கலத்தை உணவுக்காக வேட்டையாடக்கூடாது என சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்ததை மீறியதாக கூறப்படும் ஐஸ்லாந்து நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஐஸ்லாந்து நாடு

சேலஞ்சர்ஸ் டென்னிஸ்:சாம்பியன் பட்டம் வென்றார் யூகி பாம்ப்ரி…சேலஞ்சர்ஸ் டென்னிஸ்:சாம்பியன் பட்டம் வென்றார் யூகி பாம்ப்ரி…

சென்னை:-சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்ற ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார். இன்று நடைபெற்ற இறுதிப் பாட்டியில், யூகி பாம்ப்ரியும் ரஷ்யாவின் அலெக்ஸாண்டரும் பலப்பரீட்சை நடத்தினர். இதில், யூகி

6 குழந்தைகள் பெற்ற சினிமா டைரக்டருக்கு ரூ.7¼ கோடி அபராதம்…6 குழந்தைகள் பெற்ற சினிமா டைரக்டருக்கு ரூ.7¼ கோடி அபராதம்…

பெய்ஜிங்:-சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கடுமையாக அமல் படுத்தப்படுகிறது. கட்டுக்கடங்காத மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும், அதையும் மீறி ஒரு சிலர் மறைமுகமாக ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தையை பெறுகின்றனர். இந்நிலையில் சீனாவின்

சினிமா படங்கள் தான் பாலியல் வன்முறைகளை தூண்டுகிறதா?…சினிமா படங்கள் தான் பாலியல் வன்முறைகளை தூண்டுகிறதா?…

இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யபடுவதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு சினிமாக்களில் பெண்களின் கதாபத்திரங்கள் வடிவமைக்கபடுவதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 2012 டிசம்பரில் 23 வயது நிரம்ப்பிய மருத்துவக்கல்லூரி மாணவி டெல்லியில்