Day: January 6, 2014

நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்…நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்…

உலகில் அனைத்து துறைகளிலும் சில புகழ்பெற்ற நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் தொழில்நுட்ப துறையிலும் புகழ்பெற்ற நல்ல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அந்நிறுவனங்களின் பெயர் மற்றும் அதுசார்ந்த பின்னணி விபரம். அமேசான்: [Amazon] இந்நிறுவனத்தின் பெயர், அமேசான் நதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

ஆசனவாயில் பதுக்கி தங்கம் கடத்தியவர்கள் கைது…ஆசனவாயில் பதுக்கி தங்கம் கடத்தியவர்கள் கைது…

சென்னை:-கொழும்பில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை விமானம் வந்தது. இதே நேரத்தில் சிங்கப்பூரில் இருந்தும் சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் கொழும்பு விமானத்தில் வந்து இறங்கிய முகமது, இப்ராகிம், அப்துல்லா,

ஆன்லைனில் விபச்சாரம்…புரோக்கர்கள் கைது …ஆன்லைனில் விபச்சாரம்…புரோக்கர்கள் கைது …

சென்னை:-சென்னையில் விபசாரத்தை தடுக்க மத்திய குற்றப்பிரிவில் தனிப்பிரிவு , மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே சொகுசு

விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி.- டி5 ராக்கெட்விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி.- டி5 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டோ:-தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் 1,982 கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 என்ற செயற்கை கோளை ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. 160 அடி உயரமும் 414 டன் எடையும் கொண்ட

கீறல் விழுந்த சி.டியில் உள்ள தகவல்களை பெற உதவும் மென்பொருள்…கீறல் விழுந்த சி.டியில் உள்ள தகவல்களை பெற உதவும் மென்பொருள்…

நம்முடைய போட்டோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற

இசை கச்சேரி நடத்தும் ஜெயில் கைதிகள்…இசை கச்சேரி நடத்தும் ஜெயில் கைதிகள்…

வேலூர்:-வேலூர் ஜெயிலில் பிரத்யேக பயிற்சி பெற்ற இசைக்குழு ஒன்று உள்ளது. இதில் 15 கைதிகள் உள்ளனர். ஜெயிலில் சுதந்திரதின, குடியரசு தின விழாக்கள், உயர் அதிகாரிகள் வருகையின் போது கைதிகள் இசை வாத்தியங்கள் முழங்க பாட்டுப் பாடுவார்கள். இசை நிகழ்ச்சியின் போது

மறைந்த கால்பந்து ஜாம்பவான்…மறைந்த கால்பந்து ஜாம்பவான்…

லிஸ்பன்:-போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவனாக திகழ்ந்த எசிபியோ, மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவரது வயது 71. கால்பந்து அரங்கில் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கிய எசிபியோ ‘பிளாக் பாந்தர்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். 1966–ம் ஆண்டு உலக கோப்பை

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முன்னேற்றம்…டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முன்னேற்றம்…

துபாய்:-ஆசஷ் டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்திய அணி 117 புள்ளிகளை பெற்று 2–வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. தென்ஆப்பிரிக்கா 133 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.இங்கிலாந்துக்கு

27 வருடம் வளர்த்த பாகனை பிரிந்ததால் சோகத்தில் உள்ள கோவில் யானை …27 வருடம் வளர்த்த பாகனை பிரிந்ததால் சோகத்தில் உள்ள கோவில் யானை …

திருச்சி:-ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானை ஆண்டாள். இந்த யானை கோவையிலிருந்து கடந்த 16.10.1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.இந்த யானையின் பாகனாக ஸ்ரீதர் என்பவர் இருந்து வந்தார். யானையை தினமும் குளிப்பாட்டுவது, அதற்கு உணவு சமைத்து கொடுப்பது, பராமரிப்பது போன்ற பணிகளில் பாகன்

டி20 உலககோப்பை நடத்த இலங்கைக்கு வாய்ப்பு?…டி20 உலககோப்பை நடத்த இலங்கைக்கு வாய்ப்பு?…

கொழும்பு:-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 16–ந்தேதி முதல் ஏப்ரல் 6–ந்தேதி வங்காளதேசத்தில் நடக்கிறது. வங்காளதேசத்தில் தற்போது கலவரம் நடைபெற்று வருகிறது. இந்த கலவரம் காரணமாக அங்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடை பெறுமா என்பது