Tag: Ilaiyaraaja

இசையமைப்பாளர் இளையராஜா மீது போலீசில் புகார்!…இசையமைப்பாளர் இளையராஜா மீது போலீசில் புகார்!…

சென்னை:-இசையமைப்பாளர் இளையராஜா மீது அகிமியூசிக் தலைமை நிர்வாகி அகிலன் லெட்சுமணன் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறியிருப்பதாவது:– இளையராஜா 2007–ல் பாடல்கள் சம்பந்தமாக எங்களுடன் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போதே வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். இதனால்

‘இசைஞானி’ இளையராஜாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!…‘இசைஞானி’ இளையராஜாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!…

சென்னை:-தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களும் ஒரு முறையாவது இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இவர் தற்போது ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இப்படம் முடிந்த

என் இளமைகால அனுபவம் தான் டூரிங் டாக்கீஸ் – எஸ்.ஏ.சி!…என் இளமைகால அனுபவம் தான் டூரிங் டாக்கீஸ் – எஸ்.ஏ.சி!…

சென்னை:-ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படம் ‘டூரிங் டாக்கீஸ்’. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படம் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், என் இளமைகால அனுபவம் தான் படம். இப்படத்தில் இரண்டு விதமான கதை அமைந்துள்ளது.

மீண்டும் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யின் தந்தை!…மீண்டும் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யின் தந்தை!…

சென்னை:-நடிகர் விஜய் இன்று இந்தளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு முழுக்காரணம் அவர் தந்தை தான். சிறு வயதில் இருந்து விஜய்யை ஒரு நடிகனாக செதுக்கி இன்று இந்த உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவர் நீண்ட நாட்களாக படம் இயக்குவதை நிறுத்தியிருந்தார், இறுதியாக

ரசிகர்களுக்குப் போட்டி வைக்கும் இசைஞானி இளையராஜா!…ரசிகர்களுக்குப் போட்டி வைக்கும் இசைஞானி இளையராஜா!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார். போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில்

‘சிவா’ திரைப்படத்தின் 25 வருட கொண்டாட்டம்!…‘சிவா’ திரைப்படத்தின் 25 வருட கொண்டாட்டம்!…

சென்னை:-‘சிவா’ 1989ம் வருடம் தெலுங்கில் வெளியான திரைப்படம். ராம்கோபால் வர்மா இயக்குனராக அறிமுகமான படம்தான் இது. நாகார்ஜுனா, அமலா, ரகுவரன், ஜே.டி.சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்த இந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. 1989ம் வருடம் அக்டோபர் மாதம் 5ம் தேதி வெளியான

இசைஞானி இளையராஜாவுக்கு கடல்தாண்டி கிடைத்த கெளரவம்!…இசைஞானி இளையராஜாவுக்கு கடல்தாண்டி கிடைத்த கெளரவம்!…

சென்னை:-இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சுமார் 150 தீவுக்கூட்டங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள நாடுதான் சீஷெல்ஸ். ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள இந்த சீஷெல்ஸ், இயற்கை எழில் கொஞ்சும் நாடு என்பதால் உலகிலுள்ள அனைத்து நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலாவாசிகள்

‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் இணையும் நாடோடிகள் அபிநயா!…‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் இணையும் நாடோடிகள் அபிநயா!…

சென்னை:-‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிநயா.முதல் படத்திலேயே தன்னுடைய திறமையான நடிப்பால் அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தையடுத்து பாலிவுட்டில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஷமிதாப்’. பால்கி இயக்கும் இப்படத்திற்கு

நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…

சென்னை:-‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. தற்போது இவர் ‘பிறவி’, ‘பூஜை’, ‘விழித்திரு’, ‘மேள தாளம்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தையடுத்து பாலிவுட்டில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஷமிதாப்’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மௌனராகம் படத்தை ரீமேக் செய்கிறார் மணிரத்னம்!…ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மௌனராகம் படத்தை ரீமேக் செய்கிறார் மணிரத்னம்!…

சென்னை:-தன்னுடைய அடுத்தப்படமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருப்பது, மௌனராகம் படத்தின் ரீமேக்கைத்தான். கார்த்திக் நடித்த வேடத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்க, மோகன் நடித்த வேடத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.மலையாளத்தில் பெரிய அளவில் பிசினஸ் பண்ணும் திட்டத்தில்தான் துல்கர் சல்மான், நிவின்