Day: October 25, 2014

வெளி நாட்டில் ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ‘கத்தி’ திரைப்படம்!…வெளி நாட்டில் ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-‘கத்தி‘ திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆக்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு மேலும் ஒரு ருசிகர தகவல் வந்துள்ளது. மலேசியாவில் கத்தி படம் வசூலில் மாபெரும் சாதனை செய்து வருகிறதாம். அங்கு ரிலிஸான ஹாலிவுட் படங்களை

ஒரே நாளில் ரூ.45 கோடி வசூலாகி ‘ஹேப்பி நியூ இயர்’ படம் சாதனை!…ஒரே நாளில் ரூ.45 கோடி வசூலாகி ‘ஹேப்பி நியூ இயர்’ படம் சாதனை!…

மும்பை:-பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, போமன் இரானி, சோனு சூட் ஆகியோரது நடிப்பில் அக்டோபர் 24ம் தேதி வெளியான படம் ஹேப்பி நியூ இயர். ஷாரூக்கானே தயாரித்திருந்த இப்படம் உலகம் முழுக்க சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில்

பாரதிராஜாவிடம் மீண்டும் அடிவாங்க நடிகை ரியாசென் விருப்பம்!…பாரதிராஜாவிடம் மீண்டும் அடிவாங்க நடிகை ரியாசென் விருப்பம்!…

சென்னை:-15 வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடித்தவர் நடிகை ரியா சென். அதன்பிறகு குட்லக் என்ற படத்தில் நடித்தார். பின்னர் இந்தி படங்களில் பிசியாகிவிட்டார். தற்போதும் இந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடித்து வருகிறார். அவர் மீண்டும் பாரதிராஜா

ரஜினி, அஜித்தை ஓரங்கட்டிய நடிகர் விஜய்!…ரஜினி, அஜித்தை ஓரங்கட்டிய நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் ரஜினி, கமல், அஜித், விஜய் தான். இவர்கள் படம் வருகிறது என்றாலே ரசிகர்கள் அன்று திருவிழா போல் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் இன்று வரை ரஜினியின் எந்திரன் படமே தமிழ்

‘ஐ’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்த பாஹுபலி!…‘ஐ’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்த பாஹுபலி!…

சென்னை:-இந்திய திரையுலகில் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளிவரும் படம் என்றால் அது ’ஐ’யாக தான் இருக்கும். இப்படம் சுமார் 15000 திரையரங்குகளுக்கும் மேல் வெளிவரவுள்ளது. ஆனால், இச்சாதனையை மற்றொரு தென்னிந்திய படம் முறியடிக்கவுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி

நடிகர் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட வெறுப்பேற்றிய பிரேம்ஜி!…நடிகர் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட வெறுப்பேற்றிய பிரேம்ஜி!…

சென்னை:-நடிகர் பிரேம்ஜி எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் நகைச்சுவை கருத்துக்களை தெரிவிப்பார். ஆனால் இவர் சமீப காலமாக விஜய் ரசிகர்களை வெகுவாக வெறுப்பேற்றி வருகிறார். நேற்று கத்தி படத்தின் வசூல் நிலவரங்களை வெளியிட்ட முருகதாஸை கிண்டல் செய்து பலர் ‘கத்தி டீம்

40 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து கூகுள் துணை தலைவர் சாதனை!…40 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து கூகுள் துணை தலைவர் சாதனை!…

வாஷிங்டன்:-கூகுள் செய்தி நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் ஆலன் எஸ்டாஸ் (57). சமீபத்தில் இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் விண்ணில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை புரிந்தார். பாரகான் விண்வெளி வளர்ச்சி கார்பரேசன் இதற்கான போட்டி நடத்தியது. அதில் பங்கேற்க

சாதனை படைத்த நடிகர் தனுஷ்!…சாதனை படைத்த நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பல தோல்விகளை சந்தித்து விட்டார். இதனால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் களம் இறங்கிய படம் தான் வேலையில்லா பட்டதாரி. இப்படம் அவர் நினைத்தது போலவே மாபெரும்

பிரபல அரசியல் கட்சியை சீண்டி பார்த்த நடிகர் விஜய்!…பிரபல அரசியல் கட்சியை சீண்டி பார்த்த நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அரசியல் பார்வை நடிகர் விஜய் மீது திரும்பியுள்ளது. அதிலும் சமீபத்தில் வந்த ‘கத்தி’ படத்தில் இவரது வசனங்கள் தீப்பறக்கிறது. இதில் கடந்த ஆட்சியில் நடந்த மிகப்பெரிய ஊழலான 2ஜி பற்றி விஜய் கத்தி படத்தில் பேசியுள்ளார்.

ஆந்திராவில் சூப்பர்ஹிட்டான ‘பூஜை’படம்!…ஆந்திராவில் சூப்பர்ஹிட்டான ‘பூஜை’படம்!…

சென்னை:-தீபாவளிக்கு வெளியான விஜய்யின் ‘கத்தி’ திரைப்படமும், விஷாலின் ‘பூஜை’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆனதோ அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யின் ‘கத்தி’ முதல் நாளிலேயே 15 கோடி ரூபாய்க்கும்