செய்திகள்,திரையுலகம் சாதனை படைத்த நடிகர் தனுஷ்!…

சாதனை படைத்த நடிகர் தனுஷ்!…

சாதனை படைத்த நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பல தோல்விகளை சந்தித்து விட்டார். இதனால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் களம் இறங்கிய படம் தான் வேலையில்லா பட்டதாரி.

இப்படம் அவர் நினைத்தது போலவே மாபெரும் வெற்றி பெற்றது, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்த வருடத்திலே அதிக வசூல் செய்த படம் இது தான்.வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இன்றுடன் 100வது நாளை தொடுகிறது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி