செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் வெளி நாட்டில் ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ‘கத்தி’ திரைப்படம்!…

வெளி நாட்டில் ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ‘கத்தி’ திரைப்படம்!…

வெளி நாட்டில் ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ‘கத்தி’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி‘ திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆக்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு மேலும் ஒரு ருசிகர தகவல் வந்துள்ளது.

மலேசியாவில் கத்தி படம் வசூலில் மாபெரும் சாதனை செய்து வருகிறதாம். அங்கு ரிலிஸான ஹாலிவுட் படங்களை கூட பின்னுக்கு தள்ளி கத்தி வசூல் புரட்சி செய்து வருகிறது. இன்னும் சில தினங்களில் ஆல் டை பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டில் கத்தி நம்பர் 1 இடத்திற்கு வரும் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி