செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட வெறுப்பேற்றிய பிரேம்ஜி!…

நடிகர் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட வெறுப்பேற்றிய பிரேம்ஜி!…

நடிகர் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட வெறுப்பேற்றிய பிரேம்ஜி!… post thumbnail image
சென்னை:-நடிகர் பிரேம்ஜி எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் நகைச்சுவை கருத்துக்களை தெரிவிப்பார். ஆனால் இவர் சமீப காலமாக விஜய் ரசிகர்களை வெகுவாக வெறுப்பேற்றி வருகிறார். நேற்று கத்தி படத்தின் வசூல் நிலவரங்களை வெளியிட்ட முருகதாஸை கிண்டல் செய்து பலர் ‘கத்தி டீம் வடை’ என்று ஒரு டாக் கிரியேட் செய்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதில் ப்ரேம்ஜியும் இணைந்து மழை நேரத்தில் சூடாக வடை சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கூற, தளபதி ரசிகர்கள் அவரை திட்டி ருத்ரதாண்டவம் ஆடிவிட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி