Day: October 25, 2014

‘கத்தி’ படத்தின் திருட்டு சி.டி.: விஜய் ரசிகர்கள் பறிமுதல் செய்தனர்!…‘கத்தி’ படத்தின் திருட்டு சி.டி.: விஜய் ரசிகர்கள் பறிமுதல் செய்தனர்!…

சென்னை:-விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் திருட்டு சி.டி.க்கள் திருவான்மியூர் மற்றும் பெருங்குடி பகுதியில் விற்கப்படுவதாக விஜய் ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்சென்னை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற

எலி படத்தில் சி.ஐ.டியாக நடிக்கிறார் நடிகர் வடிவேலு!…எலி படத்தில் சி.ஐ.டியாக நடிக்கிறார் நடிகர் வடிவேலு!…

சென்னை:-தெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் எலி. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் கதை 1970களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலு சி.ஐ.டியாக நடிக்கிறார். நாட்டில் ஒரு பெரிய விஷயம் நடக்கிறது. அதை

செஞ்சுரி அடித்தது நடிகர் தனுஷின் வி.ஐ.பி!…செஞ்சுரி அடித்தது நடிகர் தனுஷின் வி.ஐ.பி!…

சென்னை:-ஒளிப்பதிவாளராக இருந்த வேல்ராஜ், ”வேலையில்லா பட்டதாரி” படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தனுஷ், அமலாபால், சுரபி, சரண்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது.இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி

இறந்த ரசிகருக்கு உதவி செய்த பிரபல நடிகர்!…இறந்த ரசிகருக்கு உதவி செய்த பிரபல நடிகர்!…

சென்னை:-தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடித்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் ‘கோவிந்துடு அந்தாரிவாடிலே’. இந்தப் படம் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள, எம்மிகானூர் என்ற ஊரில் வெளியான போது தியேட்டர் நெரிசலில் சிக்கி அவருடைய ரசிகரான கன்னையா

மூன்றாவது முறையாக இணையும் நடிகர் அஜித்தின் வெற்றி கூட்டணி!…மூன்றாவது முறையாக இணையும் நடிகர் அஜித்தின் வெற்றி கூட்டணி!…

சென்னை:-நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை ஏ.எ.ரத்னம் தயாரிக்கிறார்.இவர் ஏற்கனவே அஜித் நடித்த ஆரம்பம் படத்தை தயாரித்தவர். இதை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. இப்படத்தை ’வீரம்’ சிவா

இதய மாற்று அறுவை சிகிச்சையில் துடிக்காத இதயத்தை பயன்படுத்தி மருத்துவர்கள் சாதனை!…இதய மாற்று அறுவை சிகிச்சையில் துடிக்காத இதயத்தை பயன்படுத்தி மருத்துவர்கள் சாதனை!…

சிட்னி:-பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் மருத்துவர்கள் துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தையே பயன்படுத்திவந்தனர். ஆனால், உலகில் முதன்முறையாக சிட்னியின் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மற்றும் விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள ஒரு புதிய செயல்பாட்டின் மூலம், துடிப்பது

அனிருத்தினால் ‘கத்தி’ படத்துக்கு கிடைத்த அனுகூலம்!…அனிருத்தினால் ‘கத்தி’ படத்துக்கு கிடைத்த அனுகூலம்!…

சென்னை:-தீபாவளியன்று வெளியான ‘கத்தி’ திரைப்படம், விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது மட்டுமல்ல திரைப்படத்தறையை சேர்ந்தவர்களையும் கவர்ந்திருக்கிறது. தற்போது வெளியான அனைத்து தியேட்டர்காளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கத்தி’க்கு பல ‘விஐபி’க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் நடிகர்

’எனக்கு வயசாகிடுச்சுங்க’ சொல்கிறார் நடிகர் விஜய்!…’எனக்கு வயசாகிடுச்சுங்க’ சொல்கிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் திரைப்பயணத்தில் எவர்கிரீன் படம் என்றால் ‘பூவே உனக்காக’ தான். இதை பல முறை மேடையிலேயே கூறியுள்ளார் இளைய தளபதி. தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் இவர், அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படம்

ஆர்யா, ஜெய்யை துரத்தும் நடிகை அஞ்சலி!…ஆர்யா, ஜெய்யை துரத்தும் நடிகை அஞ்சலி!…

சென்னை:-ஜெய்யுடன் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் அஞ்சலி. அந்த படத்தில் ஒரு மேன்லியான பெண்ணாக நடித்திருந்த அஞ்சலி, ஜெய்யின் கெமிஸ்ட்ரியும் அப்போது பேசப்படுவதாக இருந்தது. படமும் ஹிட்டடித்ததால் அடுத்து அந்த ஜோடி பல படங்களில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையடுத்து

நடிகர் ஜெயம்ரவியின் பெஸ்ட் ப்ரண்ட் ஜெனிலியா!…நடிகர் ஜெயம்ரவியின் பெஸ்ட் ப்ரண்ட் ஜெனிலியா!…

சென்னை:-தன்னுடன் எந்த நடிகை நடித்தாலும் அவர்களுடன் உயிர்த்தோழராகி விடுவார் ஜெயம்ரவி என்கிறார்கள். அதிலும் நயன்தாராதான் அவரது நீண்டகால கனவு கன்னி. அதனால் அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு இப்போது தனி ஒருவன் படத்தில் அந்தவாய்ப்பு கிடைத்திருப்பதால்