Day: December 13, 2014

‘விஜய் 60’ பிரபல இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!…‘விஜய் 60’ பிரபல இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!…

சென்னை:-நடிகர் விஜய் படங்கள் என்றாலே திரையரங்க உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். இவர் படம் வந்தாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி அனைவரையும் திருப்தி படுத்தும். அதனால், விஜய் கால்ஷிட்டை வாங்க கோலிவுட்டில் முன்னணி இயக்குனர்கள் பலர் போட்டி போடுகின்றனர். தற்போது

ஹாலிவுட் பிரபலங்களை கவர்ந்த ‘என்னை அறிந்தால்’ பட டீசர்!…ஹாலிவுட் பிரபலங்களை கவர்ந்த ‘என்னை அறிந்தால்’ பட டீசர்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் பல சாதனைகளை முறியடித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் ஹாலிவுட்டில் நடைபெற்ற ஆஸ்கார் நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள் ஒன்று சேர்ந்து ஒரு தொலைபேசியில், செல்பி எடுத்த கொண்ட வீடியோ வை வைத்து என்னை அறிந்தால்

‘லிங்கா’ படத்தின் முதல் நாள் திரைஅரங்கு வசூல் ரிப்போர்ட்!…‘லிங்கா’ படத்தின் முதல் நாள் திரைஅரங்கு வசூல் ரிப்போர்ட்!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் நேற்று வெளியான ‘லிங்கா’ திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது. உலகம் முழுவதும் 2800 திரையரங்குகளில் வெளியாகி ரூ. 30 கோடி வரை வசூல் செய்து உள்ளதாம், தென்னிந்திய வரலாற்றில் இது ஒரு

மீண்டும் ஆஸ்கர் விருது வாங்குவாரா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்!…மீண்டும் ஆஸ்கர் விருது வாங்குவாரா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்!…

சென்னை:-ஆஸ்கர் விருது வாங்கும் போது அந்த மேடையிலேயே எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறி எல்லோரும் மனதையும் கவர்ந்தவர் இசையமைப்பாள ஏ.ஆர்.ரகுமான். தற்போது ஏ.ஆர் ரகுமான் கோச்சடையான் படம் மூலம் மற்றொரு ஆஸ்கர் விருதுக்கு பறிந்துரைக்கப்பட்டுள்ளார். அதாவது The Academy of

வால்ட் டிஸ்னியின் 87 ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்துமஸ் குறும்படம்: நார்வேயில் கண்டுபிடிப்பு!…வால்ட் டிஸ்னியின் 87 ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்துமஸ் குறும்படம்: நார்வேயில் கண்டுபிடிப்பு!…

ஓஸ்லோ:-வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. குறிப்பாக மிக்கி மவுஸை நாம் நம் சிறு வயதில் பார்த்து ரசித்து மகிழ்ந்திருப்போம். 1927 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘எம்ப்டி சாக்ஸ்’ என்ற குறும்படம் அமெரிக்க பொழுதுபோக்கு ஜாம்பவான் வால்ட் டிஸ்னியின்

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி!…கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி!…

அடிலெய்டு:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் பங்குபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இப்போட்டியில் விராத் கோலி கேப்டனாக அறிமுகமானார். இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணிக்கு வெற்றிக்கான இலக்காக 364 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா ‘ஐ’ படம்!…பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா ‘ஐ’ படம்!…

சென்னை:-‘ஐ’ படம் என்றாலே எல்லோருக்கும் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு தான், ஏனென்றால் அப்படத்தில் நிறைய பிரம்மாண்டங்கள் இருக்கிறது. இப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. அதற்கேற்றார் போல் ஐ படம் பாதி தியேட்டர்கள் புக் செய்துவிட்டதாகவும் சமீபத்தில் போஸ்டர்கள் வெளியாகின. ஆனால்

நடிகர் அஜித்திற்கே இது தான் அதிகம் – மீண்டும் ஒரு ரெக்கார்ட்!…நடிகர் அஜித்திற்கே இது தான் அதிகம் – மீண்டும் ஒரு ரெக்கார்ட்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது. தற்போது வரை இப்படத்தின் டீசர் 2.94 மில்லியன் ஹிட்ஸ் வந்துள்ளது. இதற்கு முன்பு அவர் நடித்த பில்லா-2 டீசர் தான் 2.9 மில்லியன் ஹிட்ஸில்

நீண்ட இடைவெளிக்கு பிறகு டிவிட்டரில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…நீண்ட இடைவெளிக்கு பிறகு டிவிட்டரில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-நேற்று ஒட்டு மொத்த சினிமாவே கொண்டாட்டத்தில் இருந்தது என்றால் அது ரஜினி என்ற ஒரே மனிதருக்காக தான். வழக்கமாக அவர் பிறந்தநாள் என்றாலே ரசிகர்கள் கொண்டாடி வருவர். அதிலும் நேற்று அவருடைய லிங்கா படம் வேறு ரிலீஸ். எனவே இரட்டிப்பு சந்தோஷத்தை

இசையமைப்பாளர் இளையராஜா மீது போலீசில் புகார்!…இசையமைப்பாளர் இளையராஜா மீது போலீசில் புகார்!…

சென்னை:-இசையமைப்பாளர் இளையராஜா மீது அகிமியூசிக் தலைமை நிர்வாகி அகிலன் லெட்சுமணன் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறியிருப்பதாவது:– இளையராஜா 2007–ல் பாடல்கள் சம்பந்தமாக எங்களுடன் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போதே வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். இதனால்