செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்திற்கே இது தான் அதிகம் – மீண்டும் ஒரு ரெக்கார்ட்!…

நடிகர் அஜித்திற்கே இது தான் அதிகம் – மீண்டும் ஒரு ரெக்கார்ட்!…

நடிகர் அஜித்திற்கே இது தான் அதிகம் – மீண்டும் ஒரு ரெக்கார்ட்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது. தற்போது வரை இப்படத்தின் டீசர் 2.94 மில்லியன் ஹிட்ஸ் வந்துள்ளது.

இதற்கு முன்பு அவர் நடித்த பில்லா-2 டீசர் தான் 2.9 மில்லியன் ஹிட்ஸில் அஜித் கேரியரில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அவரது ரெக்கார்டை அவரே குறுகிய நாட்களில் உடைத்துள்ளார். மேலும் இதுவரை 68,000 லைக்ஸ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி