Day: September 3, 2014

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து டென்னிஸ் வீரர் சோம்தேவ் விலகல்!…ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து டென்னிஸ் வீரர் சோம்தேவ் விலகல்!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆசிய போட்டிகளில் இருந்து இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் விலகியுள்ளார்.

ஷங்கரின் ‘ஐ’ பட டீசர் கசிந்தது!…ஷங்கரின் ‘ஐ’ பட டீசர் கசிந்தது!…

சென்னை:-ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பு எட்டியுள்ள நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து உள்ளார்.இப்படத்தின் டீசர் சமீபத்தில் முக்கியமான பத்திரிகையாளர்களுக்கு மட்டும் ரவிச்சந்திரன் போட்டு காட்டினார். டீசர் பார்த்த எல்லோரும் ஆஹா ஓஹா என்று பாராட்டி

இயக்குனர் ஷங்கருடன் மோத முடிவு செய்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!…இயக்குனர் ஷங்கருடன் மோத முடிவு செய்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-கத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டன. பேட்ச் ஒர்க் என்கிற சில ஷாட்கள் மட்டுமே பாக்கி உள்ளன. அதோடு, அனிருத் தாமதப்படுத்தியதால் எடுக்காமல் தடைபோட்டுப்போன விஜய் கடைசியாகப் பாடிய பாடல் காட்சி மட்டுமே இன்னும் எடுக்கப்பட உள்ளன. இன்னொரு பக்கம், கத்தி

மப்பும் மந்தாரமுமாக மேடைகளை அலங்கரிக்கும் நடிகை நமீதா!…மப்பும் மந்தாரமுமாக மேடைகளை அலங்கரிக்கும் நடிகை நமீதா!…

சென்னை:-எந்த சினிமா மேடைகளில் தோன்றினாலும், எதிரில் அமர்ந்திருக்கும் ரசிகர்களைப்பார்த்து ஹேய் மச்சான்ஸ் என்றுதான் தனது பேச்சை ஆரம்பிப்பார் நடிகை நமீதா. அவர் அந்த வார்த்தையை சொன்னதும் தமிழ்நாட்டு மச்சான்ஸ் அனைவரும் புது எனர்ஜி வந்தது போன்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அதையடுத்து,

அஜித் நடிக்கும் ‘தல 55’ படம் பற்றி சில தகவல்கள்!…அஜித் நடிக்கும் ‘தல 55’ படம் பற்றி சில தகவல்கள்!…

சென்னை:-அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கும் படம் தொடங்கப்பட்டது முதல் அப்படத்தைப் பற்றிய தகவல்களை படு ரகசியமாக வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல, அப்படத்தின் புகைப்படங்களும் மீடியாக்களில் வெளியாகாதபடி கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகின்றனர். தற்போது அஜீத் நடிக்கும் 55 படத்தைப் பற்றிய தகவல்களும்

நடிகர் விஜய் படத்திலிருந்து விலகல்!… ஸ்ருதிஹாசன் ஏற்படுத்திய பரபரப்பு…நடிகர் விஜய் படத்திலிருந்து விலகல்!… ஸ்ருதிஹாசன் ஏற்படுத்திய பரபரப்பு…

சென்னை:-தமிழில் ஹரி இயக்கத்தில், விஷால் நடிக்கும் பூஜை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதையடுத்து சிம்புதேவன் இயக்கததில் விஜய் நடிக்கும் படத்திலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை சம்பந்தப்பட்ட நிறுவனம் சொல்வதற்கு முன்பே, தனது டுவிட்டர் மூலம் தெரிவித்தார் ஸ்ருதிஹாசன். இதற்கிடையே

எனக்காக ரசிகர்கள் தீக்குளிப்பார்கள்!… ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் அதிரடி…எனக்காக ரசிகர்கள் தீக்குளிப்பார்கள்!… ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் அதிரடி…

சென்னை:-ஐ, சுட்டம் பழம் சுடாத பழம், நாலு பொண்ணு நாலு பசங்க என சில படங்கள் மூலம் மீண்டும் எழுந்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சீனிவாசன். மேலும் வழக்கம் போலவே தான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு கூட்டத்தையே

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!…ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!…

கீவ்:-உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது.இதனையடுத்து, தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற லட்சக்கணக்கான மக்கள்

ஒருவரின் மூளை எண்ணங்களை 5 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ளவரின் மூளைக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் சாதனை!…ஒருவரின் மூளை எண்ணங்களை 5 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ளவரின் மூளைக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் சாதனை!…

ஒருவரது நினைவுகளை மற்றொருவரின் மூளைக்குள் செலுத்தி தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி அடைந்துள்ளது. அறிவியலாளர்கள், ஒருவரின் எண்ண அலைகளை 5 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்துள்ளனர். அதற்கு எலெக்ட்ரோஎன்செபலோகிராபி

பறவை போல் பறக்கும் ரோபோ!…பறவை போல் பறக்கும் ரோபோ!…

ஆம்ஸ்டர்டாம்:-பலவித வடிவங்களில் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. தற்போது பறவை போன்று பறக்கும் ‘ரோபோ’ உருவாக்கப்பட்டுள்ளது.இதை நெதர்லாந்தை சேர்ந்த நிகோ நிஜன்குயிஸ் தாமாகவே முயன்று கண்டுபிடித்துள்ளார். இதற்கு ரோபோர்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ பறவை உண்மையான பறவை போன்று சிறகடித்து