நடிகை அனுஷ்காவின் 9 மாத காத்திருப்பு!…நடிகை அனுஷ்காவின் 9 மாத காத்திருப்பு!…
சென்னை:-தமிழில் முன்னணி நடிகையாக தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் அசத்திக் கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா, அவருடைய அறிமுகத் திரைப்படத்தில் நடிப்பதற்காக 9 மாதங்கள் காத்திருந்தாராம். 2004ம் ஆண்டிலேயே நாகார்ஜுனா நடிக்க உள்ள தெலுங்குப் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டாராம். தோழிகள்