Day: August 1, 2014

விதார்த் நடித்த ஆள் படத்தை டி.வி.டி.யில் விற்பதாக வதந்தி…!விதார்த் நடித்த ஆள் படத்தை டி.வி.டி.யில் விற்பதாக வதந்தி…!

தயாரிப்பாளர் விடியல் ராஜு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சௌந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விதார்த் நடித்த ஆள் படத்தை தயாரித்து உள்ளேன். ஆனந்த் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தை இம் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். சமீபத்தில் இயக்குனர்களுக்கு இந்த படத்தின் பிரத்யேக காட்சி

என் கணவரை விட்டு நான் பிரிந்தேனா! – பிரபல நடிகை அதிர்ச்சி…!என் கணவரை விட்டு நான் பிரிந்தேனா! – பிரபல நடிகை அதிர்ச்சி…!

தமிழில் ‘இயற்கை’ உள்பட பல்வேறு படங்களிலும், ஏராளமான கன்னட படங்களிலும் நடித்து இருப்பவர் குட்டி ராதிகா. இவர் கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இதற்கிடையில் கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி குமாரசாமிக்கும், குட்டி ராதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த

அஞ்சான் பட விழாவில் சூர்யாவைப் பாராட்டிய நாகார்ஜூனா…!அஞ்சான் பட விழாவில் சூர்யாவைப் பாராட்டிய நாகார்ஜூனா…!

சூர்யா, சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சான்’ படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் டைரக்டர் ராஜமவுலி பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட நடிகர் நாகார்ஜூனா பெற்றுக்

மீண்டும் படமாகும் ரத்தக்கண்ணீர்…மீண்டும் படமாகும் ரத்தக்கண்ணீர்…

எம்.ஆர்.ராதா நடித்து 1954–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ரத்தக்கண்ணீர்’. எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, சந்திரபாபு, போன்றோரும் நடித்து இருந்தனர். மேற்கத்திய கலாசார நாகரீக மோகத்தில் திரியும் இளைஞன் பெற்ற தாயையும் மனைவியையும் இழிவு படுத்தி ஒதுக்குவதும் பிறகு தொழு நோய்க்கு

ரூ.15 லட்சத்திற்கு விற்ற ஹன்சிகா வரைந்த ஓவியம்…!ரூ.15 லட்சத்திற்கு விற்ற ஹன்சிகா வரைந்த ஓவியம்…!

நடிகை ஹன்சிகாவுக்கு ஓவியம் வரைவதில் விருப்பம். சிறு வயதில் இருந்தே நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் ஓய்வு நேரங்களிலும் ஓவியங்கள் வரைகிறார். இதுவரை தான் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் வைத்து கண்காட்சி நடந்த திட்டமிட்டு உள்ளார். கண்காட்சியில்

முதல் மாணவன் (2014) திரை விமர்சனம்…முதல் மாணவன் (2014) திரை விமர்சனம்…

கிராமத்து ஏழை மாணவன் கோபி. 12-ம் வகுப்பு படிக்கும் இவர் தந்தையை இழந்து, உடல்நிலை சரியில்லாத தாயுடன் வாழ்ந்து வருகிறார். படித்துக் கொண்டே சிறு சிறு வேலைகளையும் செய்துகொண்டு தன் தாய்க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். வகுப்பில் முதல்

அடிதடி மட்டுமே கமர்ஷியல் இல்லை – பிரபு சாலமன் பேட்டி…அடிதடி மட்டுமே கமர்ஷியல் இல்லை – பிரபு சாலமன் பேட்டி…

கயல் படத்தின் டப்பிங் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரபு சாலமன் படத்தின் கதைக்கரு மற்றும் அதனை பதிவு செய்த விதம் குறித்து அளித்த மனம்திறந்த பேட்டி வருமாறு:- மெனக்கெடல் என்பது சிலருக்கு அலுப்பான விஷயமாக இருக்கும், சிலருக்கு சுகமான அனுபவம். அந்த

மீண்டும் வடகறி இயக்குனருடன் இணையும் ஜெய்…!மீண்டும் வடகறி இயக்குனருடன் இணையும் ஜெய்…!

ஜெய், ஸ்வாதி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்து வெளியான படம் ‘வடகறி’. இப்படத்தின் மூலம் வெங்கட்பிரபுவின் உதவியாளர் சரவணராஜன் இயக்குநராக அறிமுகமானார். தற்போது சரவணராஜன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் ஜெய்யுடன், ஆர்.ஜே பாலாஜி நடிக்கிறார்.படத்தின்

பள்ளி மாணவர்களை அவமானப்படுத்திய நடிகர் தனுஷ்!…பள்ளி மாணவர்களை அவமானப்படுத்திய நடிகர் தனுஷ்!…

சென்னை:-இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு பிடித்த ஹீரோ தனுஷ் தான். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும்.ஆனால், ஒரு பள்ளியை சார்ந்த மாணவர்கள் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். வேலையில்லா பட்டதாரி படத்தில் தன்னை திட்டும் தந்தையிடம் தனுஷ்,

வாங்கியது 12 கோடி,வசூல் 20 கோடி…வேலையில்லா பட்டதாரியின் நிலவரம்!…வாங்கியது 12 கோடி,வசூல் 20 கோடி…வேலையில்லா பட்டதாரியின் நிலவரம்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் தமிழக உரிமையை வாங்கிய மதன், அந்தப் படத்துக்கு பிரம்மாண்டமானமுறையில் விளம்பரங்களை செய்து படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்தார்.கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வருகிறார் தனுஷ். எனவே அவர்