Day: August 1, 2014

சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்தார் நடிகர் அதர்வா!…சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்தார் நடிகர் அதர்வா!…

சென்னை:-இந்தி நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. முதன் முறையாக சூர்யா வைத்தார். அதன் பிறகு விஷால், சிம்பு, தனுஷ் என்று வரிசையாக வைக்க ஆரம்பித்தார்கள். தற்போது அதர்வாவும் சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். அவர்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இந்தியா படுதோல்வி!…இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இந்தியா படுதோல்வி!…

சவுத்ஆம்ப்டன்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன் பெல் 167 ரன்களும், பேலன்ஸ் 156 ரன்களும் விளாசினர்.

ஜெர்மனியில் கோதுமை வயலில் உருவான மர்ம வளையம்!…ஜெர்மனியில் கோதுமை வயலில் உருவான மர்ம வளையம்!…

ஜெர்மனி:-ஜெர்மனியில் கோதுமை வயலில் தோன்றிய மர்ம வளையம் ஒன்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ஒரே இரவில் உருவான இந்த வளையம் கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இந்த வளையத்தை புனிதமாக கருதும் பலர், இங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுப்படுகின்றனர். இந்த மர்ம

பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாற்றியமைக்கவும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரி செய்யும் வகையில் மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்திக்கொள்ளவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ஒரு

பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்!… பிரபல இயக்குனரின் பேச்சால் சர்ச்சை…பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்!… பிரபல இயக்குனரின் பேச்சால் சர்ச்சை…

சென்னை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா எதையாவது ஒன்றைச் சொல்லி அதை சர்ச்சையாக மாற்றுவதில் கை தேர்ந்தவர். சமீப காலமாக டுவிட்டர் மூலம் இவர் வெளியிடும் ஒவ்வொரு கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பத்திரிகையாளர்களுடன் மோதல், விமர்சகர்களுடன் மோதல், என எதையாவது செய்து பரபரப்பான

92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்!…92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்!…

முசாபர்நகர்:-உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011-ம் ஆண்டு ஆக.10ம் தேதி அன்று மன்ட்டு என்ற இளைஞன் கற்பழித்தார்.இதனையடுத்து கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்து கோர்ட்டில்

காமன்வெல்த் வட்டு எறிதலில் தங்கம் வென்றார் விகாஷ் கவுடா!…காமன்வெல்த் வட்டு எறிதலில் தங்கம் வென்றார் விகாஷ் கவுடா!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளில் இந்தியாவுக்கு ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் தங்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 63.64 மீட்டர் தூரம் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் விகாஷ் கவுடா தங்கம் வென்று சாதனை படைத்தார். இதற்கு முன் மல்யுத்த