Day: August 13, 2014

இளைய தளபதியின் ‘கத்தி’ திரைப்படத்திற்கு ஆதரவளித்த பிரபல இயக்குனர்கள்…!இளைய தளபதியின் ‘கத்தி’ திரைப்படத்திற்கு ஆதரவளித்த பிரபல இயக்குனர்கள்…!

‘கத்தி’ படத்தை ‘லைக்கா’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இலங்கை தமிழர் ஆவார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொடர்பு உள்ளவர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனை பட நிறுவனம் மறுத்தது. படத்தின் இணை தயாரிப்பாளரான கருணாமூர்த்தி கூறும்போது, ‘லைக்கா’

பொங்கலுக்கு ரிலீசாகும் ‘தல’ அஜித்தின் திரைப்படம் …!பொங்கலுக்கு ரிலீசாகும் ‘தல’ அஜித்தின் திரைப்படம் …!

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் விவேக், தேவி அஜீத், பிரம்மானந்தம், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்

மீண்டும் இருவேடங்களில் நடிக்கும் பிரபல நடிகர்…!மீண்டும் இருவேடங்களில் நடிக்கும் பிரபல நடிகர்…!

கார்த்தி சிறுத்தை படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். அதில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படத்தை சிவா இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்திற்கு பிறகு கார்த்தி பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க

அஜித் படத் தயாரிப்பாளருடன் கைக்கோர்க்கும் விஜய் பட இயக்குனர்…!அஜித் படத் தயாரிப்பாளருடன் கைக்கோர்க்கும் விஜய் பட இயக்குனர்…!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி 100 நாட்களை கடந்து வெற்றி பெற்ற படம் ‘ஜில்லா’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். நேசன் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு அறிவிப்பு…இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு அறிவிப்பு…

வாஷிங்டன்:-கணிதத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்கிற 40 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு பீல்ட்ஸ் மெடல் வழங்கப்படுகிறது. இது கணித நோபல் பரிசாக கருதப்படுகிறது. இந்த விருது, பெரும்பாலும் வெள்ளையர்களுக்கே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆண்டு 4 பேருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் மஞ்சுள் பார்கவா,

வீரம் இயக்குனரைப் பாராட்டிய ‘தல’ ரசிகர்கள்…!வீரம் இயக்குனரைப் பாராட்டிய ‘தல’ ரசிகர்கள்…!

தமிழில் ‘சிறுத்தை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இப்படத்தில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இவர் இயக்குனர் மட்டுமல்லாது பல தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுத்தை படத்தை தொடர்ந்து சிவா என்ன

ஏழு தோல்விக்குப் பின் நடிகர் தனுஷூக்கு கிடைத்த வெற்றி!…ஏழு தோல்விக்குப் பின் நடிகர் தனுஷூக்கு கிடைத்த வெற்றி!…

சென்னை:-2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பாக்ஸ்ஆபிசில் வெற்றிப்படங்கள் இல்லை. சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான், நய்யாண்டி என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து

‘அஞ்சான்’ படத்தின் கதை கசிந்தது!…‘அஞ்சான்’ படத்தின் கதை கசிந்தது!…

சூர்யா, வித்யுத் ஜமால் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மும்பையை ஆட்டிப் படைக்கும் ரவுடிகள். இருவரும் சேர்ந்தாலே மும்பையில் உள்ளவர்களுக்கு கதி கலங்குமாம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவர்களை கொலை செய்யத் துடிக்கிறார்கள். அவர்களால் வித்யுத் ஜமால் கொல்லப்பட சூர்யா

தொழிலுக்கு என்றும் துரோகம் செய்யாத இளையராஜா…!தொழிலுக்கு என்றும் துரோகம் செய்யாத இளையராஜா…!

சுப்ரமணியம் சிவாவிடம் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கும் புதிய படம் ‘மேகா’. இப்படத்தில் அஷ்வின் நாயகனாகவும், ஸ்ருஷ்டி நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆல்பர்ட் தயாரித்துள்ள

விஜய் அடுத்த திருமணத்துக்கு ரெடி – அதிர்ச்சியில் அமலாபால்!…விஜய் அடுத்த திருமணத்துக்கு ரெடி – அதிர்ச்சியில் அமலாபால்!…

சென்னை:-சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி விஜய், அமலாபால். இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டு இருந்த நிலையில் திடிரென்று விஜய் மீண்டும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்து உள்ளது. திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக கூறிய அமலாபால்,