Day: August 2, 2014

தலைநகரில் படமாகும் ரஜினி – சோனாக்ஷி டூயட்…!தலைநகரில் படமாகும் ரஜினி – சோனாக்ஷி டூயட்…!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா , சோனாக்ஷி சின்ஹா நடித்து வரும் படம் ‘லிங்கா’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி அன்று ‘லிங்கா’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர் இரண்டு கட்ட படப்பிடிப்புகளை ஹைதராபாத்தில்

இந்தியில் ரீமேக்காகும் ‘வேலையில்லா பட்டதாரி’…?இந்தியில் ரீமேக்காகும் ‘வேலையில்லா பட்டதாரி’…?

தனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது. இப்படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட பலர் தனுஷை அணுகியும் தனுஷ் மறுத்துவிட்டாராம். படத்தை

தனுஷ் எழுதிய பாடலைப் பாடிய இசைஞானி இளையராஜா…!தனுஷ் எழுதிய பாடலைப் பாடிய இசைஞானி இளையராஜா…!

கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘வை ராஜா வை’. ‘3’ படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘வை ராஜா வை’ விரைவில் வெளிவர உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு

அனுஷ்காவிற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு…!அனுஷ்காவிற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு…!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிக்கும் படம் ‘தல55’ . தற்போது த்ரிஷா , ‘பேபி’ அனிகா நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் இந்த ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்காக யூத் லுக்கில்

தனுஷ், அனிருத்தை புகழும் சினிமா பிரபலங்கள்!…தனுஷ், அனிருத்தை புகழும் சினிமா பிரபலங்கள்!…

சென்னை:-அறிமுகமான 3 படத்திலேயே ஒய் திஸ் கொலவெறி என்ற மெகா ஹிட் பாடல்களை கொடுத்தவர் அனிருத். அதையடுத்து எதிர்நீச்சல், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார். தற்போது விஜய்யின் கத்தி படத்திற்கும் இசையமைத்து உயர்ந்து நிற்கிறார் அனிருத். இதில்

சூர்யா தம்பியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்…!சூர்யா தம்பியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்…!

‘மெட்ராஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘குட்டிப்புலி’ பட இயக்குநர் முத்தையாவின் ‘கொம்பன்’ படத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. இதில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். ‘ரௌத்திரம்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல் அடுத்து கார்த்தியை வைத்துப் படம் இயக்குகிறார்.

கத்தி படத்துக்காக நெடுமாறன், சீமான், திருமாவைச் சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ்!…கத்தி படத்துக்காக நெடுமாறன், சீமான், திருமாவைச் சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் ‘கத்தி‘.அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டா, ஐதராபாத்,

உலகநாயகனின் மனைவியான நடிகை ஊர்வசி…!உலகநாயகனின் மனைவியான நடிகை ஊர்வசி…!

கமலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிடித்த நாயகிகள் வரிசையில் நடிகை ஊர்வசியும் ஒருவர். ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘அந்த ஓர் நிமிடம்’, ‘மகளிர் மட்டும்’, ‘பஞ்சதந்திரம்’, ‘மன்மதன் அம்பு’ என கமலின் பெரும்பாலான படங்களில் ஊர்வசியும் இடம்பெற்றிருப்பார். தற்போது கமலின் தயாரிப்பில்

அஜித், விஜய்யின் பாராட்டை எதிர்பார்க்கும் நடிகர் தனுஷ்!…அஜித், விஜய்யின் பாராட்டை எதிர்பார்க்கும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-தமிழ் திரையுலகின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங் தனுஷ். இவர் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.இப்படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பலரும் மனம் திறந்து பாராட்டியுள்ளனர், இருந்தாலும் தனுஷ் கொஞ்சம் வருத்தமாக தான் காணப்படுகிறார்.

பாலிவுட் பட உலகின் ராஜா ஷாருக்கான் – சல்மான்கான் பெருமிதம்..!பாலிவுட் பட உலகின் ராஜா ஷாருக்கான் – சல்மான்கான் பெருமிதம்..!

நடிகர் சல்மான்கான் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ‘கிக்’ இந்தித் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகியுள்ளது. இந்தித் திரையுலகின் மற்றொரு பிரபலமான ஷாருக்கானும், சல்மானும் எப்போதுமே ரசிகர்களால் ஒன்றாகக் கணிக்கப்படுகின்றனர். எனவே ‘கிக்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சல்மானே தற்போது முன்னணியில் இருப்பதான