Day: August 2, 2014

ஜப்பானில் சாதனை படைத்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’!…ஜப்பானில் சாதனை படைத்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’!…

மும்பை:-பல வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ இந்தித் திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலைப் பெற்று சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படம் ஜப்பான் மொழியிலும் ‘டப்’ செய்யப்பட்டு ‘மேடம் இன் நியூயார்க்’ என்ற பெயரில்

சிங்கம் ரிட்டன்ஸில் அஜய் தேவ்கன், கரீனா செம ஆட்டம்!…சிங்கம் ரிட்டன்ஸில் அஜய் தேவ்கன், கரீனா செம ஆட்டம்!…

மும்பை:-ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சிங்கம். இதை அப்படியே இந்தியிலும் ரீமேக் செய்தனர். அஜய் தேவ்கன் நடித்தார். ரோகித் ஷெட்டி இயக்கியிருந்தார். அங்கும் இப்படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சிங்கம்-2வும் வெளியாகி வெற்றி

150 நடன கலைஞர்களுடன் நடனமாடிய நடிகர் பிரசாந்த்…!150 நடன கலைஞர்களுடன் நடனமாடிய நடிகர் பிரசாந்த்…!

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘சாஹஸம்’ . இப்படத்தை தியாகராஜன் ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அருண் ராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரசாந்துடன் நாசர், துளசி, தேவதர்ஷினி, லீமா, தம்பிராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், அபிசரவணன், ஜான்விஜய்,

முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை!… இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!…முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை!… இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!…

சென்னை:-தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கிண்டல் செய்து, இலங்கை ராணுவ இணைய தளத்தில், கேலிச் சித்திரத்துடன்

வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம்!…வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம்!…

மும்பை:-ஏடிஎம்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது அந்தந்த வங்கிகளின் ஏடிஎம்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. கடந்த 2009ம் ஆண்டு இந்த கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த வங்கியின் ஏடிஎம்களையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏடிஎம்களை

உலகநாயகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது…!உலகநாயகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது…!

தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் சோழா நாச்சியார் பவுண்டேசன் இணைந்து நடிகர் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க இருக்கிறது. இதற்கான விழா இன்று மாலை 7.30 மணிக்கு மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த

பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டாரின் நிர்வாண போஸ்டர்!…பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டாரின் நிர்வாண போஸ்டர்!…

மும்பை:-பெரும்பாலும் சினிமாவில் சன்னிலியோன் போன்ற சில நடிகைகள்தான் நிர்வாண காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் யாரும் அந்த மாதிரி நடிப்பதில்லை. ஆனால், அமீர்கான் நடிப்பில் வெளியாகயிருக்கும் படம் பி.கே. இந்த படத்தின் போஸ்டரில் அமீர்கான் நிர்வாணமாக நிற்கும்

துனிசியாவில் தோன்றிய திடீர் ஏரி சுற்றுலாத் தலமாக மாறியது!…துனிசியாவில் தோன்றிய திடீர் ஏரி சுற்றுலாத் தலமாக மாறியது!…

துனிஸ்:-வறட்சி மிகுந்த ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் மத்தியில் உள்ள கஃப்சா பகுதியில் திடீரெனத் தோன்றியுள்ள ஏரி ஒன்று வெயிலில் வாடித் தவிக்கும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத் தலமாக மாறியுள்ளது.ஒரு ஹெக்டேருக்கும் மேலான நிலப்பரப்பில் ஒரு மில்லியன் கன மீட்டர் கொள்ளளவுடன் 10

கவர்ச்சிக்கு கூடுதல் சம்பளம் கேட்ட நடிகையால் பரபரப்பு …!கவர்ச்சிக்கு கூடுதல் சம்பளம் கேட்ட நடிகையால் பரபரப்பு …!

சமீபத்திய படங்களில் சமந்தாவின் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. தமிழில் விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். விக்ரமுடன் ’10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. அஞ்சான்

மோடி தலைமையிலான அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு!…மோடி தலைமையிலான அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு!…

கொல்கத்தா:-மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்திய வர்த்தக சபை மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்தியில் புதிதாக அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்து வருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.இவ்விழாவில் ஜனாதிபதி