Day: August 2, 2014

ரஜினியின் ‘கோச்சடையான்’ சாதனையை நெருங்கும் அஞ்சான்!…ரஜினியின் ‘கோச்சடையான்’ சாதனையை நெருங்கும் அஞ்சான்!…

சென்னை:-இந்த வருடத்தில் வெளியான தமிழ்ப்படங்களின் டீஸர் மற்றும் டிரைலர்களில் ‘கோச்சடையான்‘ படத்திற்கு அடுத்தபடியாக ‘அஞ்சான்‘ டீஸரையே அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.கடந்த மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘அஞ்சான்’ டீஸரை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த

எபோலா நோய் தாக்கிய 2 அமெரிக்கர்கள் அட்லாண்டாவிற்கு அழைத்து வரப்பட்டனர்!…எபோலா நோய் தாக்கிய 2 அமெரிக்கர்கள் அட்லாண்டாவிற்கு அழைத்து வரப்பட்டனர்!…

சிகாகோ:-கடந்த பிப்ரவரியில் ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் துவங்கிய எபோலா விஷத் தொற்றுநோய் தற்போது லைபீரியா, சியரா லியோனிலும் பரவி அங்குள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள தங்களின் வீரர்களை அமெரிக்கா

நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் கிழிப்பு!…நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் கிழிப்பு!…

சென்னை:-தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியை மட்டமாக சித்தரித்து தனுஷ் வசனம் பேசி நடித்திருப்பதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதற்கு அப்பட டைரக்டர் வேல்ராஜ் வருத்தம் தெரிவித்தபோதும், அது சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகப்போவதாக அந்த பள்ளி நிர்வாகம்

ஜிகர்தண்டா (2014) திரை விமர்சனம்…ஜிகர்தண்டா (2014) திரை விமர்சனம்…

இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் சித்தார்த்துக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்து விடுகிறார். ஆனால், அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரவுடிஸ கதை ஒன்று வேண்டும் என்கிறார். இதனால் ஒரு நிஜ ரவுடியின் வாழ்க்கை வரலாறைத் தெரிந்து கொண்டு அதையே

குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி பதக்கம் வென்றார்!…குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி பதக்கம் வென்றார்!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி, வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த வால்ஷை எதிர்கொண்டார். இதில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி தோல்வியடைந்து வெண்கல பதக்கம்

உணவளித்த சிறுவனின் கையை கடித்து குதறிய புலி!…உணவளித்த சிறுவனின் கையை கடித்து குதறிய புலி!…

பிரேசில்:-பிரேசில் நாட்டு காஸ்காவெல் நகரில் உள்ள பிரேசிலன் பூங்காவிற்கு 11 வயது சிறுவன் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் சென்றுள்ளான். பெற்றோர்கள் பூங்காவை சுற்றி பார்த்துள்ளனர். அப்போது 11 வயது சிறுவன் புலி அடைத்து வைக்கப்பட்டு இருந்து கூட்டுக்கு அருகே சென்று

அல்ஜீரியா நாட்டில் திடீர் நில நடுக்கம்!…அல்ஜீரியா நாட்டில் திடீர் நில நடுக்கம்!…

அல்ஜியர்ஸ்:-ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில், தலைநகர் அல்ஜியர்சுக்கு 14 கி.மீ. தென் கிழக்கில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கு அடியில் 6.2 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கத்தால்

படப்பிடிப்பிற்கு சைக்கிளில் செல்லும் பிரபல நடிகர்!…படப்பிடிப்பிற்கு சைக்கிளில் செல்லும் பிரபல நடிகர்!…

சென்னை:-ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மீகாமன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை, பின்னி மில்லில் நடக்கும் இதன் படப்படிப்பிற்கு ஆர்யா தினமும் ஹெல்மெட் போட்டுக்கொண்டு சைக்கிளில்தான் வருகிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி கூறியதாவது:

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…

சவுதம்டன்:-இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதத்தை

சரபம் (2014) திரை விமர்சனம்…சரபம் (2014) திரை விமர்சனம்…

தொழிலதிபரான நரேனை, சாப்ட்வேர் என்ஜினீயரான நவீன் சந்திரா தொழில் நிமித்தமாக சந்திக்கிறார். அப்போது நவீன் சொல்லும் புராஜெக்டை வெவ்வேறு காரணங்கள் கூறி நிராகரிக்கிறார் நரேன். இதனால், கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார் நவீன். கோபம் சற்றும் தணியாத நிலையில், நரேன் வீட்டுக்கு சென்று