செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சூர்யா தம்பியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்…!

சூர்யா தம்பியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்…!

சூர்யா தம்பியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்…! post thumbnail image
‘மெட்ராஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘குட்டிப்புலி’ பட இயக்குநர் முத்தையாவின் ‘கொம்பன்’ படத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. இதில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

‘ரௌத்திரம்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல் அடுத்து கார்த்தியை வைத்துப் படம் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தெனாலிராமன்’ படம் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் வந்த வடிவேலு, இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் படத்தில் வடிவேலு ஸ்ருதிஹாசனைக் ஒருதலையாக் காதலிப்பது போன்ற காட்சிகள் இருக்கிறதாம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி