Day: September 25, 2014

6 கிலோ எடை கூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…6 கிலோ எடை கூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ என தொடர் வெற்றிப்படங்களை குவித்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் துரை செந்தில்குமாருடன் இணைந்து ‘காக்கிச்சட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில்

‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது!…‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது!…

சென்னை:-மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஷூட்டிங் முடிந்ததை ஒட்டி, சென்னையில் ஷங்கர் உள்ளிட்ட ‘ஐ’ படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இதில் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர். யூடியூப்பில்

நவம்பர் 7ல் கமலின் உத்தமவில்லன் வெளியீடு!…நவம்பர் 7ல் கமலின் உத்தமவில்லன் வெளியீடு!…

சென்னை:-கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட

நடிகர் விஜய்யைப் பாராட்டிய அஜித்!…நடிகர் விஜய்யைப் பாராட்டிய அஜித்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானதில் விஜய்யும், அனிருத்தும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தில் விஜய்

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது ‘ஐ’ ஆடியோ விழா – அர்னால்டு!…ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது ‘ஐ’ ஆடியோ விழா – அர்னால்டு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐ’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். விழாவில் இறுதிவரை அவர் பங்கேற்கவில்லை, படத்தின்

தயாரிப்பாளர் ஆகிறார் கத்தி பட ஹீரோயின்!…தயாரிப்பாளர் ஆகிறார் கத்தி பட ஹீரோயின்!…

சென்னை:-ரஜினி, கமல், பிரபு தொடங்கி விஜய், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ் நடிகர்கள் சொந்தமாக படம் தயாரித்திருக்கின்றனர். நடிகைகள் தயாரிப்பு துறையில் இறங்குவது அரிது. துணிச்சலாக இறங்கிய ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா போன்ற சில நடிகைகள் கையை சுட்டுக்கொண்டனர். தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற

வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் உறுதி!…வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் உறுதி!…

இன்சியான:-ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை ஆண்கள் காம் பவுண்ட் அணிகள் பிரிவில் ரஜத் சவுகான், சந்தீப்குமார், அபிசேக் வர்மா ஆகியோரை கொண்ட இந்திய அணி அரை இறுதியில் ஈரானை எதிர் கொண்டது. இதில் இந்தியா 231–227 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு

பெண் டான்ஸ் மாஸ்டருடன் இயக்குனர் பிரபுதேவா காதல்!…பெண் டான்ஸ் மாஸ்டருடன் இயக்குனர் பிரபுதேவா காதல்!…

சென்னை:-பிரபுதேவா நடன மாஸ்டராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் சில பாடல்களில் நடனமாடி வந்த அவரை டைரக்டர் ஷங்கர் தனது காதலன் படத்தில் ஹீரோவாக்கினார். அதன்பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்தார் பிரபுதேவா. 1995ல் தனது நடன குழுவில் இருந்த ரம்லத்தை

மங்கள்யான் அனுப்பிய செவ்வாய் கிரக முதல் படங்களை பிரதமரிடம் வழங்கிய இஸ்ரோ!…மங்கள்யான் அனுப்பிய செவ்வாய் கிரக முதல் படங்களை பிரதமரிடம் வழங்கிய இஸ்ரோ!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் செயல்படத் தொடங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படங்களை மங்கள்யான் அனுப்பியுள்ளது. அவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், அறிவியல் செயலாளர் வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர்

நடிகை ஆண்ட்ரியாவுக்கு அங்கீகாரம் கொடுத்த அரண்மனை!…நடிகை ஆண்ட்ரியாவுக்கு அங்கீகாரம் கொடுத்த அரண்மனை!…

சென்னை:-நடிகை ஆண்ட்ரியா தற்போது சுந்தர்.சியின் அரண்மனை படம் மூலம் பி அண்ட் சி கிளாஸ் ரசிகர்களையும் சென்றடைந்திருக்கிறார். இதனால் சுந்தர்.சி ஒரே படத்தில் என்னை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்து விட்டார் என்று குதூகலிக்கிறார் ஆண்ட்ரியா. அதோடு, இதுவரை திகில் படங்களில் நடிக்காத