Day: September 25, 2014

சிறுமியை உயிருடன் புதைத்து கொலை செய்த சித்தி கைது!…சிறுமியை உயிருடன் புதைத்து கொலை செய்த சித்தி கைது!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து மேற்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் அழகிய ஆக்ரா நகரம் யமுனை நதியின் கரையில் அமைந்துள்ளது.இங்குள்ள சாஸ்திரிபுரம் பகுதியில் வசித்த தாயை இழந்த சுமிக்‌ஷா என்ற 6 வயது

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!…செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!…

புதுடெல்லி:-இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை படைத்தனர். இதற்காக உள்நாட்டு தலைவர்கள், மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் இந்தியாவை பாராட்டியுள்ளன.இந்த வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடர விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் கட் அவுட்டை திருமணம் செய்த பெண்!…பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் கட் அவுட்டை திருமணம் செய்த பெண்!…

லாஸ்ஏஞ்சல்ஸ்:-ஹாலிவுட்டில் பிரபல நடிகர் ராபர்ட் பாண்டிசன். இவர் நடித்த ரத்தக்காட்டேரி படம் பிரபலமானதாகும். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாசை சேர்ந்த லாரன் ஆர்ட்கின்ஸ் என்ற பெண் அவரது தீவிர ரசிகராக இருந்து வந்தார். ராபர்ட் பாண்டிசனை திருமணம் செய்ய விரும்பினார். அது நடக்க

புதிய படத்துக்கு விஜய்-சூர்யா படத்தின் தலைப்பை வைத்த இயக்குனர்!…புதிய படத்துக்கு விஜய்-சூர்யா படத்தின் தலைப்பை வைத்த இயக்குனர்!…

சென்னை:-1997ல் வசந்த் இயக்கிய படம் நேருக்கு நேர். இந்த படத்தில் விஜய் நாயகனாக நடித்தார். இன்னொரு நாயகனாக இந்த படத்தில்தான் சூர்யா அறிமுகம் ஆனார். இதில் விஜய்க்கு ஜோடியாக கெளசல்யாவும், சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரனும் நடித்திருந்தனர். அந்த படத்தின் நேருக்கு நேர்

கத்தி படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ள நடிகர் விஜய்!…கத்தி படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ள நடிகர் விஜய்!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக விஜய் தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார்.

‘ஐ’ இசை விழா சர்ச்சை குறித்து நடிகர் சுரேஷ் கோபி பதில்!…‘ஐ’ இசை விழா சர்ச்சை குறித்து நடிகர் சுரேஷ் கோபி பதில்!…

சென்னை:-‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சரியான திட்டமிடல் இல்லாததால் குளறுபடிகளில் நடந்து முடிந்த இசை விழாவைப் பற்றி பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை அடிக்க ஆரம்பித்தனர்.

விமான நிலையத்தில் பிரபல கன்னட நடிகை மானபங்கம்!… அதிகாரிகள் மீது புகார்…விமான நிலையத்தில் பிரபல கன்னட நடிகை மானபங்கம்!… அதிகாரிகள் மீது புகார்…

பெங்களூர்:-கிரீத்தி கர்பந்தா கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவுடன் நடித்த ‘சூப்பர் ரங்கா’ படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இது தெலுங்கில் ரவிதேஜா நடித்து ஹிட்டான ‘கிக்’ படத்தின் ரீமேக் ஆகும்.மேலும் ஆறு கன்னட படங்களில்

அனிருத்தை கிண்டல் செய்த பாடகி சின்மயி!…அனிருத்தை கிண்டல் செய்த பாடகி சின்மயி!…

சென்னை:-அனிருத் இசையமைப்பாளராக அவர் அறிமுகமாகி சில வருடங்களே ஆகின்றன. மிக குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார். ஆனாலும் தன் திறமையால் தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த காரணத்தினால் தற்போது ஒரு படத்துக்கு இசையமைக்க ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் அனிருத். அந்தளவுக்கு தமிழ்த்திரை

ஒரே நாளில் 19 நாடுகளில் பயணித்து நார்வே மூவர் குழு புதிய உலக சாதனை!…ஒரே நாளில் 19 நாடுகளில் பயணித்து நார்வே மூவர் குழு புதிய உலக சாதனை!…

லண்டன்:-ஸ்காண்டினேவிய நாடுகளில் ஒன்றான நார்வேயைச் சேர்ந்த குன்னார் கர்போர்ஸ்(39), டே யங் பக்(42) மற்றும் ஒய்வின்ட் ஜுப்விக்(38) ஆகிய மூவரும் இணைந்து கடந்த சனிக்கிழமை இரவு ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்த புறப்பட்டனர்.24 மணி நேரத்தில் 17 நாடுகளைக் கடந்த

நடிகர் சூரிக்கு பயிற்சி கொடுத்த சுசீந்திரன்!…நடிகர் சூரிக்கு பயிற்சி கொடுத்த சுசீந்திரன்!…

சென்னை:-வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரியை அறிமுகம் செய்தார் சுசீந்திரன். அந்த படத்தில் 50 பரோட்டா காமெடி காட்சி மூலம் பிரபலமான சூரி, அந்த படத்திலேயே கவனிக்கப்படும் நடிகராகி விட்டார்.அதோடு சுசீந்திரன் படங்களில் தொடர்ந்து நடிக்கவும் வாய்ப்பு பெற்று வரும் சூரி,